அன்பான வணக்கம்,

எனது பெயர் குமரேசன், தமிழக நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தின் வீர மீனவ கிராமமான "ஆறுகாட்டுத்துறை" என்பதே எனது ஊராகும்.  முன்பெல்லாம் அன்பின் அடையாளமாக விளங்கும் எங்கள் ஊரில் வீட்டிற்கு ஒருவர் மீன்பிடி தொழிலை முதலாளியாக அனுபவித்து செய்து வந்தோம். ஆனால் தற்போது வீட்டிற்கு ஒருவர் வெளிநாட்டில் வேலைக்காரராக உள்ளோம். காரணம்????
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:மா.குமரேசன்&oldid=2992014" இலிருந்து மீள்விக்கப்பட்டது