மிறன்.ஜி

படிமம்:MiranG.jpg
மிறன்.ஜி
மகள்: பிரஜ்னா(இடது)
மகன்: யுதேஷ் ஆதித்யா(வலது)

புனை பெயர்:

  • மிறன்.ஜி

இயற்பெயர்:

  • கோவி.மணிமாறன்

எழுத்தாளர்:

  • Blog Writter
  • கவிதைகள்
  • கட்டுரைகள், என பலதரப்பட்ட எழுத்துக்கள் எழுதும் ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் தமிழர் என்பதில் பெருமிதம்.

பிறப்பிடம்:

  • பிறந்தது தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம் வீரமாங்குடி எனும் எழிலார்ந்த கிராமம்.

குடும்பம்:

  • தாத்தா: ர.பழனியாண்டி(தந்தை), கோவிந்தசாமி (தாய்)
  • தந்தை: ப.கோவிந்தராஜ்.
  • தாய்: திலகவதி
  • மனைவி: சகிலாதேவி
  • மகள்: பிரஜ்னா, மகன்: யுதேஷ் ஆதித்யா

படைப்புகள்:

  • எழுதிய கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள் விகடன், குங்குமம் மற்றும் குமுதம் இதழ்களில் வெளியாகியுள்ளது.

MY BLOGS:

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:மிறன்.ஜி&oldid=1980158" இலிருந்து மீள்விக்கப்பட்டது