ஆன்மீகப் பெயர் - முகுந்தமுரளிநாததாஸ்

ஆன்மீக குரு - தவத்திரு ஜெயபதாக சுவாமி

தெய்வத்திரு பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் சீடர்

2005 ஆம் ஆண்டு மே மாதம் அட்சயதிதியன்று முதலாவது தீட்சை ஆன்மீககுரு வழங்கியபொழுது நாமகரணத்தின் பொழுது முகுந்தமுரளிநாததாஸ் என்று ஜெயபதாக சுவாமியவர்களால் வழங்கப்பட்டது.

இயற்பெயர் :- முரளீதரன்

தந்தை - கந்தசாமி

பேரனார் (தந்தையின் தந்தை ) - கணபதிப்பிள்ளை

பாட்டனார் (தந்தையின் தந்தையின் தந்தை) விஷ்வலிங்கம்

தாயார் - இரட்ணாவதி

பிறந்த திகதி - 28.04.1962