விருதுநகர் மாவட்டம்,திருச்சுழி வட்டம்,திருப்புவனம்(சிவகங்கை மாவட்டத்தில்)அருகில் உள்ள தச்சனேந்தல் கிராமத்தில் ( மின்னஞ்சல் 630611), அருள்பாளிக்கும் அருள்மிகு பொய் சொல்ல மெய் அய்யனார் மற்றும் மற்றும் வயகாட்டில் வாழும் இருளாயி அம்மன் கோயில் தச்சனேந்தலிள் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கொண்டுயிருக்கும் சகோதர்களான அழகத்தேவன் மற்றும் சிட்டத்தேவன் அவர்களின் வாரிசுகளுக்கு பாத்தியப்பட்ட குலதெய்வம் ஆகும்.