முனைவர்.மா.வேலுசாமி
Joined 7 நவம்பர் 2019
முனைவர். மா.வேலுசாமி, உதவி பேராசிரியர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடியில் தற்போது பணியாற்றி வருகிறார். சமூகப்பணி கல்வியில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். சமூவியல், சட்டம், மனித உரிமைக் கல்வி ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றவர்.