முனைவர் ம இராமச்சந்திரன்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் நாள் பிறந்தார்.

இவரின் தந்தை மதுரையில் குடியேறியதால் தற்போது மதுரையில் வசித்து வருகிறார்.

பள்ளிப் படிப்பை மதுரை மங்கையர்கரசி மேல் நிலைப்பள்ளியில் முடித்தார்.

மதுரை தியாகராசர் கல்லூரி (தன்னாட்சி) இல் இளங்கலைப் பட்டமும் 1995-98(BA English) முதுகலைப் பட்டமும் 1998-2000 (MA Tamil) பெற்றார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் (2004) சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் (2012) பெற்றார்.

UGC - NET exam 2000இல் தேர்ச்சிப் பெற்றார்.

பூராம் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.

வல்லமை.காம் இணைய இதழில் இவரின் பல கவிதைகள் வெளிவந்துள்ளன.

வல்லமை இணைய இதழில் மதிப்பிட்டாளர் குழுவில் இருந்து வருகிறார்.

மனவெளிச்சம் என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினராக (2006-2008) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெருமாள் முருகன் அவர்களின் செம்மையான வழிகாட்டலில் முனைவர் பட்டம் 'சி.சு.செல்லப்பாவின் படைப்பாளுமை' என்ற தலைப்பில் மேற்கொண்டார்.

முதுகலைப் பட்டம் பயிலும் போது முனைவர் கு.ஞானசம்பந்தம் அவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்.

நவீன இலக்கியத்தில் நீண்ட வாசிப்பைக் கொண்டவர். வ.வே.சு.ஐயர் தொடங்கி பாரதியார், புதுமைப்பித்தன், கு.ப.ரா., கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், பிரபஞ்சன், சி.சு.செல்லப்பா, க.நா.சு, கைலாசபதி, சுந்தரராமசாமி, பெருமாள் முருகன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, யுமா வாசுகி, பேராசிரியர் பெ.மாதையன் என்று தொடர்கிறது இவரின் வாசிப்பனுபவம்.

சைவசித்தாந்தத்தில் பெரும் நாட்டம் கொண்டவராக விளங்கினார். பேராசிரியர் சாம்பசிவனாரின் மாணவராக (ஆய்வியல் நிறைஞர் பட்டம்) விளங்கினார்.

சி.சு.செல்லப்பா தமிழாய்வு மையம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உருவாக்கி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

'தமிழ் இலக்கியத்தின் பன்முகம்' என்ற இணைய வழிக் கருத்தரங்கு.

'தமிழ் இலக்கியத்தின் பரப்பும் படைப்பும்' என்ற இணைய வழிக் கருத்தரங்கு.

ஆகியவற்றைச் சிறப்பாக நடத்தியுள்ளார்.

தற்பொழுது ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தன்னாட்சி தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றி வருகிறார்.


I. கருத்தரங்குகள்/பயிலரங்குகள்


1. சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பு, 21.11.2005-30.11.2005, தியாகராசர் கல்லூரி (தன்னாட்சி) மதுரை-625009.

2. கற்பித்தலில் வளமையும்  புதிய போக்குகளும் , 11,12.2.2012, தேசியக் கருத்தரங்கு, ஆசிரியர் மேம்பாட்டு திறன், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

3. ஆராய்ச்சிக் கட்டுரை மற்றும் ஆய்வேடு தயாரித்தல், 2.2.2016, பன்னாட்டுப் பயிலரங்கம், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

4. கேம்பஸ் டூ கார்ப்பரேட், 4.2.2017, தேசியக் கருத்தரங்கு, ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

5.கற்பித்தல், கற்றல், ஆராய்ச்சி ஆகியவற்றின் வளமை , 1.12.2018, தேசியக் கருத்தரங்கு, ஆசிரியர் மேம்பாட்டு திறன், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

6. ஆய்வுத் திட்ட வரைவு எழுதுதல் நிதி பெறுதல், 20.1.2018, பயிலரங்கம், அண்ணா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி, கிண்டி. ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

7. செயல்பாட்டு வடிவில் கற்பித்தல் , 27,28.4.2019, தேசியக் கருத்தரங்கு, ஆசிரியர் மேம்பாட்டு திறன், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

8. நாடகக்கலை, 20.5.2020 முதல் 26.05.2020, இணைய வழி பன்னாட்டுக் கருத்தரங்கு, இராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரி, (தன்னாட்சி) சாத்தூர், தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) திருப்பத்தூர், யார்க்கர் தியேட்டர், சென்னை, இணைந்து நடத்தியது.

9. தமிழ் நவீன இலக்கியங்களில் தலித்தியம், 20.5.2020 முதல் 26.5.2020 இணைய வழி பன்னாட்டுக் கருத்தரங்கு, தொன்போஸ்கோ கல்லூரி, ஏற்காடு, திருப்பத்தூர்-63585.

10. சங்க இலக்கிய மரபுகள்-தொல்குடி-வேளிர் மரபுகள், 13.7.2020 முதல் 19.7.2020 இணைய வழி பன்னாட்டுக் கருத்தரங்கு, தூய நெஞ்சக் கல்லூரி தன்னாட்சி திருப்பத்தூர்-635601.

11. நாட்டியப் பார்வையில் சிலப்பதிகாரம், 4.04.2021 இணைய வழி பன்னாட்டுக் கருத்தரங்கு, தமிழ்த்தடம் வலைக்காட்சி.

12. தமிழ் இலக்கியங்களில் ஆய்வுக் களங்கள், 8.2.2021 முதல் 2.20.21 இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கு, ஸ்ரீவித்யா மந்திர் கல்லூரி (தன்னாட்சி). ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

13. தொல்லியல், 12.5.2020 முதல் 18.05.2020, இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கு, தூய நெஞ்சக் கல்லூரி தன்னாட்சி, திருப்பத்தூர்.

14. பத்து நூல்கள் பத்து நாட்கள், இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கு, தூய நெஞ்சக் கல்லூரி, தன்னாட்சி, திருப்பத்தூர்.

15. தரமான ஆய்வுக்கட்டுரை எழுதுவது எப்படி? 24.5.2021 முதல் 30.5.2021, இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கு, ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

16. திருக்குறள் காட்டும் வாழ்வியல் நெறிகள், 9.6.2020, இணைய வழி தேசிகக் கருத்தரங்கம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) பெரியகுளம்.

17. தமிழ்ச் சிந்தனைகள், 11.6.2020 முதல் 17.6.2020, இணைய வழி பன்னாட்டுக் கருத்தரங்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், வேல்ஸ் பல்கலைகழகம் சென்னை.

18. மனித சமுதாயத்திற்கு மருந்தாகும் திருக்குறள், 29.6.2020 இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை.

19. திராவிடப் பண்பாடும் கலைகளும், 2.6.2020 முதல் 8.6.2020 இணைய வழி பயிற்சி வகுப்பு, இந்தியக் கல்விசார் ஆய்வாளர்கள் அமைப்பு (தமிழாய்வுச் சங்கமம் பன்னாட்டு ஆய்விதழ்) திருச்சி, மனோன்மணியம் சுந்தரனார் பன்னாட்டுத்திராவிடப் பண்பாட்டு ஆய்வு மையம், கேரளப்பல்கலைக்கழகம், திருவனந்தபுரம். கேரளா,

20. சமூக வளர்ச்சிக்கு கிறிஸ்துவ இலக்கியங்கள், 27.05.2020 முதல் 2.6.2020, இணையவழி பயிற்சி வகுப்பு, அக்சிலியம் கல்லூரி தன்னாட்சி வேலூர்.

21. தமிழ் இலக்கியத்தின் பன்முகம், 16.07.2020 முதல் 18.07.2020, இணையவழி தேசியக் கருத்தரங்கு, சி.சு.செல்லப்பா தமிழாய்வு மையம் திருவண்ணாமலை. 606601.

22. தமிழ் இலக்கியப் படைப்பும் பரப்பும், 03.07.2020 முதல் 05.07.2020, இணைய வழி தேசியக் கருத்தரங்கு, சி.சு.செல்லப்பா தமிழாய்வு மையம் திருவண்ணாமலை. 606601.

23. தமிழ் நவீன நாடகச் செயல்பாடுகளின் பல்வேறு கூறுகள், 01.06. 2020 முதல் 10.06.2020, இணையவழி நாடகப் பயிற்சி கருத்தரங்கு, தொன்போஸ்கோ கல்லூரி, சென்னை நாடகப்பள்ளி, அக்சிலியம் மகளிர் கல்லூரி இணைந்து நடத்தியது.

24. தரமான ஆய்வுக்கட்டுரை மற்றும் காப்புரிமை, 26.12.2020, இணையவழி பயிலரங்கம், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி கோவை.

25. தமிழ் அரங்கு ஓர் அறிமுகம், 5.6. 2020 முதல் 11.6.2020, இணைய வழி தேசியக் கருத்தரங்கு, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவள்ளூர்.

26. அறம் கூறும் நல்லுலகம், 8.6.2020 முதல் 9.6. 2020, இணைய வழி தேசியக் கருத்தரங்கு, அரசு கலைக்கல்லூரி சிதம்பரம்-608102.

27. மருத்துவமும் பாதுகாப்பும், 18.6.2020 முதல் 20.06.2020 இணைய வழி கருத்தரங்கு, வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர ஆராய்ச்சி நிறுவனம் சென்னை.

28. கி.ராவின் படைப்புலகம், 24.5.2021 - 28.5.2021, இணைய வழி தேசியக் கருத்தரங்கு, வேளாளர் மகளிர் கல்லூரி தன்னாட்சி, சர்வதேசத் தமிழ் ஆய்விதழ், இந்திய தமிழ் ஆய்விதழ் இணைந்து நடத்தியது.

29. தரமான ஆய்வுக்கட்டுரை எழுதுவது எப்படி? 24.5.2021 முதல் 30.5.2021 இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கு, ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

30. கரிசல் கதைகளின் தீராநதி - கி.ரா, 6.6.2021-13.6.2021, இணைய வழி தேசியக் கருத்தரங்கு, புதுவைப் பல்கலைக்கழகம். புதுச்சேரி.

31. பல்துறையில் கி.ரா. 14.6.2021-18.6.2021, இணைய வழி பன்னாட்டுக் கருத்தரங்கம், ஸ்ரீ சரஸ்வதி தியாகராசா கல்லூரி, தூய நெஞ்சக் கல்லூரி இணைந்து நடத்தியது.


II.கட்டுரைகள் / இதழ்கள்

1. சித்தர்களின் மருத்துவக் கோட்பாடுகள், உலகத் தமிழனின் ஆய்வுக் கட்டுரைகள். பன்னாட்டு இதழ், ISSN:2431-0061, 2012, Vol-1, P-1-12.

2. சித்தர் மரபும் திருமந்திரமும், உலகத் தமிழனின் ஆய்வுக் கட்டுரைகள். பன்னாட்டு இதழ், ISSN:2431-0061, 2013, Vol-2, P-9-12.

3. நம்மாழ்வார் பாடல்களில் இயற்கை, உலகத் தமிழனின் ஆய்வுக் கட்டுரைகள். பன்னாட்டு இதழ், ISSN:2431-0061, 2014, Vol-3, P-6-16.

4. தமிழ் இலக்கணம் பதிப்புப் பண்பாடுகள், சான் லாக்ஸ் மதுரை, பன்னாட்டு இதழ், ISSN:2321-788X , 2015, Vol-2, P-212-214.

5. மண் வாசனையும் மனித வாசனையும், சான் லாக்ஸ் மதுரை, பன்னாட்டு இதழ், ISSN:2321-788X , 2015, Vol-2, P-28-32.

6. திருமந்திரத்தில் யோக நெறி, ரூட் பன்னாட்டு ஆய்விதழ், ISSN:2349-8684, 2015, Vol-1, P-47-51.

7. பிழையில்லாமல் தமிழ் எழுத சில வழிகள், நவீன தமிழாய்வு (பன்னாட்டுப் பன்முகத் தமிழ் காலாண்டிதழ்) பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் பெற்றது, ISSN: 2321-984X, 2017, Vol.5 P - 252-254

8. மெய்கண்டார் உணர்த்தும் ஐந்து அவத்தைகள், செம்மொழித் தமிழ் (பன்னாட்டுப் பன்முகத் தமிழ் காலாண்டிதழ்) பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் பெற்றது, ISSN: 2321-0737, 2017, Vol.5 P-237-239

9. பாரதி என்றொரு நவீன சித்தர், நவீன தமிழாய்வு (பன்னாட்டுப் பன்முகத் தமிழ் காலாண்டிதழ்) பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் பெற்றது, ISSN: 2321-984X, 2017 Vol.3 P- 99-105

10.  பூராம் கவிதைகளில் சமூக வெளிப்பட்டு தன்மை, நவீன தமிழாய்வு (பன்னாட்டுப் பன்முகத் தமிழ் காலாண்டிதழ்) பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் பெற்றது, ISSN: 2321-984X, 2017 Vol.4 N.2 P- 116-122

11. தமிழர் மரபில் வடக்கிருத்தல், நவீன தமிழாய்வு (பன்னாட்டுப் பன்முகத் தமிழ் காலாண்டிதழ்) பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் பெற்றது, ISSN: 2321-984X, 2018 Vol.1 P- 206-212

12. திருமாலின் அருட் கருணையும் பரிபாடல் மாண்பும், சான் லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ், பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் பெற்றது, ISSN: 2454-3993, 2019, மலர் 3, சிறப்பிதழ் 2.

13. நிலம் பூத்து மலர்ந்த நாள் மதிப்புரை

https://www.vallamai.com/?p=94450. நிலம்

14. செகாவ் வாழ்கிறார் மதிப்புரை.

https://www.vallamai.com/?p=97635

15. கோவை ஞானி அஞ்சலி குறிப்பு.

https://www.vallamai.com/?p=98372

16. சி.சு.செல்லப்பா என்னும் விமர்சன ஆளுமை.

https://www.vallamai.com/?p=99601

17. சா.கந்தசாமியும் எனது நினைவுகளும்.

https://www.vallamai.com/?p=98476

18. அயோத்தி ராமர் கோயிலும் சிந்தனைச் சிக்கலும்.

[6/19, 9:21 PM] Dr M RAMACHANDRAN: https://www.geotamil.com/index.php/2021-02-10-13-39-07/6115-2020-08-09-22-35-03

19. புதிய தேசிய கல்விக் கொள்கையின் இருப்பும் ஏமாற்றமும்.

https://www.vallamai.com/?p=98461

20. சர்வோதய இலக்கிய பண்ணை: புத்தகங்களின் போதி மரம்.

https://www.vallamai.com/?p=98566

21. கூடு இலக்கியச் சந்திப்பு : நாமக்கலில் இலக்கிய அடையாளம்.

https://www.vallamai.com/?p=98678

22. கொங்குதேர் வாழ்க்கை: தொ.ப.

23. தொ.ப. படிக்கப்பட வேண்டியவர்.

https://padhaakai.com/2021/03/21/tho-pa/

24. மழையும் தமிழர் சிந்தனை மரபும் மாற்றப் போக்கும்.

[6/19, 9:21 PM] Dr M RAMACHANDRAN: https://www.geotamil.com/index.php/2021-02-11-18-03-56/6455-2021-01-31-14-05-51

25. எம்.கோபாலகிருஷ்ணனின் 'வால் வெள்ளி': தன்னைக் கண்டடைதலும் வாழ்தலின் யதார்த்தமும்.

https://padhaakai.com/2021/03/14/valvelli/

26. ஈரோஸ் தனடோஸ் உளவியல் சிந்தனையில் 'ஆட்டம்'

https://padhaakai.com/2021/04/18/on-aattam/

27. இரண்டாவது அலையும் கடந்து செல்ல சில துணிச்சலான செயல்பாடுகளும்

https://puthu.thinnai.com/?p=42020

28. உங்களைக் காத்துக் கொள்ள எளிய வழிமுறைகள் - கரோனா சமூகத் தொற்றாக மாறிவிட்டது

https://puthu.thinnai.com/?p=42036

29. காமத்தால் உண்ணப்படும் பொருளாகிப் போனவள்.

https://solvanam.com/2021/05/23/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a/

30. கதையும் மொழிதலும் - 1 கி.ராவின் பலம்

https://www.vallamai.com/?p=102790

31. காம மறுப்பு: மூன்றாம் பாலினமும் வன்முறையின் உச்சமும்

https://padhaakai.com/2021/06/21/m-ramachandran/

32. கதையும் மொழிதலும் - 2 மௌனியின் 'பிரபஞ்ச கானம்'

https://www.vallamai.com/?p=102861

33. கதையும் மொழிதலும் - 3 புதுமைப்பித்தனின்'கயிற்றரவு'

https://www.vallamai.com/?p=102927

34. கதையும் மொழிதலும் - 6 கு.ப.ராஜகோபாலின் 'கனகாம்பரம்'

[7/28, 8:46 AM] Dr M RAMACHANDRAN: https://www.vallamai.com/?p=103281

35. கதையும் மொழிதலும் - 4 கு.அழகிரிசாமியின் 'காற்று'

[7/28, 8:47 AM] Dr M RAMACHANDRAN: https://www.vallamai.com/?p=102988

36. கதையும் மொழிதலும் -5 சி.சு.செல்லப்பாவின் 'குற்றப் பரம்பரை'

[7/28, 8:47 AM] Dr M RAMACHANDRAN: https://www.vallamai.com/?p=103126

37. சுகுமாரனின் 'கோடைக்கால குறிப்புகள்' வழி எனது நினைவுத் தடங்களும் சமுக யதார்த்தமும்

https://solvanam.com/2021/07/25/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/

38. கதையும் மொழிதலும் - 06

39. கதையும் மொழிதலும் - 07

40. தந்தையின் இருத்தலும் மகளின் கட்டுடைப்பும், பெத்தவன் நெடுங்கதையை முன்வைத்து, திண்ணை இணைய இதழ்.

https://puthu.thinnai.com/%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3/

41. சாரு நிவேதிதா : வெளியிலிருந்து வந்தவன். திண்ணை இணைய இதழ்.23 ஜனவரி 2022.

https://puthu.thinnai.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0/

42. ந.பிச்சமூர்த்தியின் மரபு மனமும் நவீன தெறிப்பும். பதிவுகள் இணைய இதழ். 24 ஜனவரி 2022.

https://www.geotamil.com/index.php/2021-02-10-13-39-56/7061-2022-01-24-23-28-55



III.கவிதைகள்:

1. சுவரற்ற வீட்டில் எனக்கான தனியறை - வல்லமை .காம்  (ISSN 2348 - 5531) - 25.2.19

2. நினனவுகள் - வல்லமை .காம்(ISSN 2348 - 5531) - 20.2.19

3. வரைந்த ஓவியத்தில் ஒளிந்து கொண்ட கோடுகள் - வல்லமை .காம் (ISSN 2348 - 5531) 15.2.19

4. புதுக்கவிதை - வல்லமை .காம் (ISSN 2348 - 5531) 05.10.18

5. கலந்துனிற்கும் காலத்தோடு அவளும் -வல்லமை .காம் - 21.11.18

6. படைப்பின் வழிப்பயனம் - வல்லமை .காம் - 29.10.18

7. சூழல் -வல்லமை .காம் - 10.10.18

8. கல்வி --வல்லமை .காம் - 8.10.18

9. ஹைக்கூ கவிதைகள் - வல்லமை .காம் - 3.10.18.

10. மண் தாங்கும் உடம்பு - வல்லமை .காம் - 2.10.18

11. தொல்குடி - வல்லமை .காம் - 1.10.18

12. எண்ணியது நடந்துவிட - வல்லமை .காம் - 27.10.18

13. ஓயப் போவதில்லை - வல்லமை .காம் - 16.2.19

14. கொலைக் கருவிகளோடு மணந்து நிற்கும் பூ - வல்லமை .காம் - 1.3.19

15. வேதாளங்கள் வாழும் கன்னக்குழி - வல்லமை .காம் - 1.3.19

16. சூரியனை உட்கொள்ளும் பொழுது, யதார்த்தம், இருப்பதோடு இல்லாதது போனவள், - வல்லமை .காம் - 13.3.19

17. தேடியலைந்த பாதியில் கிடைத்த மீதி - வல்லமை .காம் - 27.3.19

18. வெறுப்பின் வெப்பப்பூவின் உயிர் கேட்கும் தருணம் - வல்லமை .காம் - 29.3.19

19. மொழி - பதாகை 15.10.2018

20. பூராம் கவிதைகள் - பதாகை 23.11.2018

21. குழந்தை - பதாகை 04.12.2018

22. கவிஞர் பூராம் கவிதைகள் - பதிவுகள் (ISSN 1481 - 2991) 27.2.2019.

23. கவிஞர் பூராம் கவிதைகள் - பதிவுகள் (ISSN 1481 - 2991) 16.3.2019.

24. ஆழ்கடலின் அடியாழத்தில் பேரோசையின் மௌனம் - வணக்கம்லண்டன்.காம் 19.3.2019.

25.கவிஞர் பூராம் கவிதைகள்

26. மனித நதி - கொலுசு.இன்

27. பயணம்

28. எனது காலடியில் - வணக்கம் லண்டன்.காம்

29. பறவையோடு ஓரிரவு.

https://padhaakai.com/2021/06/13/ramachandran-m/

30. வழித்தடங்கள்

[6/19, 9:20 PM] Dr M RAMACHANDRAN: https://www.geotamil.com/index.php/2021-02-11-18-02-23/6702-2021-06-19-00-33-46

31. சிகப்பு புளியங்கா

https://puthu.thinnai.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/


32. கைவிடப்பட்ட முட்டைகள்

https://puthu.thinnai.com/%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

33. நானாகிப் போனது

https://solvanam.com/2021/07/25/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81/

34. இருத்தல், கீற்று.காம்

35 தன்னதி, திண்ணை இணைய இதழ்


IV.விருதுகள்/பரிசுகள்

1. சாதனை விருது 2019, செய் மனமே இலக்கிய அமைப்பு, சென்னை.

2. கபிலர் விருது 2019, கபிலர் முத்தமிழ்ச் சங்கம், திருக்கோவிலூர்.

3. கவித் திலகம் விருது 2019, தென் சென்னை தமிழ்ச் சங்கம். சென்னை.

4. சிறந்த ஆசிரியர் விருது 2016, ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.

5. கவிதைக்கான இரண்டாம் பரிசு 2019, புதுச்சேரி படைப்பாளர்கள் இயக்கம், புதுச்சேரி.

6. சிறந்த உதவிப் பேராசிரியர் விருது ஜுன் 2021, பியர்ஸ் ஃபௌன்டேசன், மதுரை.



V.சிறப்பு விருந்தினர்/ சிறப்புரை/ஆய்வுக் கட்டுரை


1. மார்க்சிய பெண்ணியம், 23.5.005,  21 ஆம் நூற்றாண்டில் பெண்ணியம் தேசியக் கருத்தரங்கு, ஈரோடு கலைக் கல்லூரி 9.

2. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழில் சைவ சித்தாந்த கருத்துக்கள், 05.06.2005, பன்னாட்டுக் கருத்தரங்கம், எம் ஜி ஆர் ஜானகி  பெண்கள் கல்லூரி, சென்னை.

3. முல்லைக்கலியில் பெண் மொழி, 14.03.2005, தேசியக் கருத்தரங்கு, மகேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு.

4. பரத்தைக் கூற்றில் புறத்திணை உவமைகள், 11.12.2005, தேசியக் கருத்தரங்கு, சங்க இலக்கிய ஆய்வு மையம், மதுரை.

5. பத்திரிகையாளர் சி.சு.செல்லப்பா, 20.12.2009, தேசியக் கருத்தரங்கு, தமிழ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மன்றம், புக். ப. 345-348, ISBN: 978-93-80342-24-5

6. காந்தியவாதி சி.சு.செல்லப்பா, 19.12.2009, 'ஆர்' பன்னாட்டுக் கருத்தரங்கம், அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம், துளிர்,  ப. 100-106.

7. தொன்மவியல் நோக்கில் கலித்தொகை, 25.8.2011, பன்னாட்டுக் கருத்தரங்கம், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்,

8. திரு ஆலவாய் திருப்பதிகங்களில் முப்பொருள் உண்மை, 13.9.2012, பயிலரங்கம், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்,

9. தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள், 12.9.2013, தேசியக் கருத்தரங்கு, தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி. தருமபுரி.

10. சரஸ்வதி அந்தாதியில் கம்பரின் கவித்திறன், 20.9.2013, பயிலரங்கம், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்,

11. அரச மரபினரின் சங்கப் பாடல்கள், 17.9.2014, பன்னாட்டுக் கருத்தரங்கம், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்,

12. தொல்காப்பியத்தில் கருப்பொருள் நிலை, 20.1.2014-29.1.2014, தொல்காப்பியத்தில் திணைக்கோட்பாடுகள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையில் பயிலரங்கம், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரி, ஊத்தங்கரை.

13. எழுத்து ஆயுதமாகும் யதார்த்தம், 24.1.2015, பன்னாட்டுக் கருத்தரங்கம், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம், ISBN: 9789381100097 ப. 55-58.

14. சிலப்பதிகாரமும் பதிப்புச் செயல்பாடும், 20.3.2015-29.3.2015, பயிலரங்கம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், அரசு ஆடவர் கலைக்கல்லூரி, கிருஷ்ணகிரி.

15. பெண்மையைப் போற்றுவோம் பாம்பாட்டி சித்தர், 18.19.12.2015, பன்னாட்டுக் கருத்தரங்கம், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம், ISBN: 8177358456  ப. 150-153.

16. பாரதியார் கவிதைகளில் ஷெல்லியின் தாக்கம், 6.2.2016, ஆங்கிலத்துறை தேசியக் கருத்தரங்கு, ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

17. தமிழ் இலக்கியங்களில் மேலாண்மைக் கொள்கைகள், 29,30.1.2016, பன்னாட்டுக் கருத்தரங்கம், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

18. கண்ணகி நாவலில் பெண்கள் நிலை, 11.1.2017, பன்னாட்டுக் கருத்தரங்கம், ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி )திருச்சி 620020.

19. மெழுகு சித்தரின் சித்த மருத்துவம், 15.5.2018, தமிழ் மொழியியல், பன்னாட்டுக் கருத்தரங்கம், ISBN: 9789380-800875.

20. திருமாலின் அருட் கருணையும் பரிபாடல் மாண்பும், 11,12.3.2019, பன்னாட்டுக் கருத்தரங்கம், ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தருமபுரி.

21. கவிதை அரங்கம், கபிலர் விழா 11.5.2019, கபிலர் முத்தமிழ்ச் சங்கம், திருக்கோவிலூர் விழுப்புரம் மாவட்டம்.

22. கவியரங்கம் 23.6.2019, முப்பெரும் விழா, தென் சென்னை தமிழ்ச் சங்கம், லீக் கிளப் அரங்கம், சென்னை.

23. கற்க கசடற 1.6.2019, செகா ஓவிய அரங்கம், புதுச்சேரி படைப்பாளர்கள் இயக்கம், புதுச்சேரி.

24. கவிதை அரங்கம் 7.7.2019, அருணாசலம் அறக்கட்டளைகள், செய் மனமே இலக்கிய அமைப்பு, சென்னை.

25. சி.சு.செல்லப்பா திறனாய்வுக் கோட்பாடுகள், கூடு ஆய்வுச் சந்திப்பு, நாமக்கல்.

26. நிலம் பூத்து மலர்ந்த நாள் மதிப்புரை, 25.12.2019, தகடூர் புத்தகப் பேரவை. தருமபுரி

27. புதுமைப்பித்தன், தமிழ் இலக்கியத்தின் பன்முகம், 16.07.2020 முதல் 18.07.2020 இணையவழி தேசியக் கருத்தரங்கு, சி.சு.செல்லப்பா தமிழாய்வு மையம் திருவண்ணாமலை. 606601.

28. மீள்பார்வையில் கண்ணகி: கொற்றவை நாவலை முன்வைத்து, தமிழ் இலக்கியப் படைப்பும் பரப்பும், 03.07.2020 முதல் 05.07.2020இணைய வழி தேசியக் கருத்தரங்கு, சி.சு.செல்லப்பா தமிழாய்வு மையம் திருவண்ணாமலை. 606601.

29. அம்மன் நெசவு 29.4.2020, எம். கோபாலகிருஷ்ணன் படைப்புகள், தகடூர் புத்தகப் பேரவை. தருமபுரி.

30. விருட்சம் கவிதை நேசிக்கும் கூட்டம் (47) 17.4.2021, நவீன விருட்சம் இலக்கிய இதழ் (கவிதை), சென்னை.

31. மொழிபெயர்ப்பு கவிதைகள்,  விருட்சம் கவிதை நேசிக்கும் கூட்டம் (48) 24.4.2021, நவீன விருட்சம் இலக்கிய இதழ் (கவிதை), சென்னை.

32. கவிதை விவாதம், விருட்சம் கவிதை நேசிக்கும் கூட்டம் (49) 1.5.2021, நவீன விருட்சம் இலக்கிய இதழ் (கவிதை), சென்னை.

33. கவிதையும் கவிதை உருவாக்கமும், விருட்சம் கவிதை நேசிக்கும் கூட்டம் (54) 5.6.2021, நவீன விருட்சம் இலக்கிய இதழ் (கவிதை), சென்னை.

34. ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது, ஜெயகாந்தன்,  விருட்சம் கதை நேசிக்கும் கூட்டம்   (12) 28.5.2021, நவீன விருட்சம் இலக்கிய இதழ் (கவிதை), சென்னை.

35. வானவில் கே.ரவியின் படைப்புலகம், இணைய வழி தேசியக் கருத்தரங்கம் 26.08.2021. ஸ்ரீவித்யாமந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் பாலக்காடு தமிழ் பண்பாட்டு ஆய்வு மையம்.

36. பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா, 9.9.2021, 'பாரதியும் தமிழ் ஆய்வும்' ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஊத்தங்கரை.

37. தீர்த்தயாத்திரை, நூல் அறிமுகம், 12.9.2021. தகடூர் புத்தக பேரவை, தர்மபுரி.

38. ந.பிச்சமூர்த்தியின் காபூலி குழந்தைகள் சிறுகதை கதையும் கருத்தும், நவீன விருட்சம், இணைய வழி நிகழ்வு, 25.12.2021.

39. மௌனியின் அழியாச் சுடர் சிறுகதை கதையும் கருத்தும், நவீன விருட்சம் இணைய வழி நிகழ்வு, 01.01.2022.

40. சைவ தத்துவ மரபில் சிவ ஞான போதம், மார்கழி மாதத் தொடர் சொற்பொழிவு, 02.01.2022, ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரி, செங்கல்பட்டு.

41. திருவள்ளூர் கல்லூரி. பாபநாசம். ஒரு நாள் மாநிலக் கருத்தரங்கு. மா.அரங்கநாதனின் சிறுகதைகள். ஒருங்கிணைப்பு மேலும் சிவசு. 26.1.2022.

42. தகடூர் புத்தகப் பேரவை, சுகிர்தராணி கவிதைகள், நூல் அறிமுகம் 13.02.2022 மாலை 8.00 மணிக்கு, இணையவழி, தருமபுரி.

43.மானிடவியல் நோக்கில் சித்தர் பாடல்கள், அகப்பேய் சித்தர் பாடல்களில் முப்பொருள் உண்மை 6.4.2022, இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம்.கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி, கிருஷ்ணகிரி.

44. பெருமாள்முருகனின் படைப்புலகம், 3.5.22, இணைய வழி சொற்பொழிவு, படைப்புக்களம், மதுரை.


VI.புத்தாக்கப் பயிற்சி வகுப்பு (Refresher course/Orientation course).

1. நாட்டுப்புறவியல் கோட்பாடுகள், புத்தாக்கப் பயிற்சி வகுப்பு, Staff College, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.

2. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், (15.6.2021-6.7.2021) 21 நாட்கள், கற்பகம் பல்கலைக்கழகம். கோவை.


VII.ஒருங்கிணைப்பு

1. தொல்காப்பியத்தில் திணைக்கோட்பாடுகள்,  20.1.2014-29.1.2014, ஆலோசனை குழு உறுப்பினர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையில் பயிலரங்கம், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரி, ஊத்தங்கரை.

2. சுவாமி விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவு 125 ஆண்டுகள் நிறைவு நிகழ்ச்சி, 11. 9.2018,  ஸ்ரீராமகிருஷ்ண மடம். சேலம். நடத்தியது, ஒருங்கிணைப்பாளர், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.

3. புதுமைப்பித்தன், தமிழ் இலக்கியத்தின் பன்முகம், 16.07.2020 முதல் 18.07.2020 இணையவழி தேசியக் கருத்தரங்கு, சி.சு.செல்லப்பா தமிழாய்வு மையம் திருவண்ணாமலை. 606601.

4. மீள்பார்வையில் கண்ணகி: கொற்றவை நாவலை முன்வைத்து, தமிழ் இலக்கியப் படைப்பும் பரப்பும், 03.07.2020 முதல் 05.07.2020 இணைய வழி தேசியக் கருத்தரங்கு, சி.சு.செல்லப்பா தமிழாய்வு மையம் திருவண்ணாமலை. 606601.

5.தமிழ் இலக்கியங்களில் ஆய்வுக் களங்கள், 8.2.2021 முதல் 2.20.21 இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கு, ஸ்ரீவித்யா மந்திர் கல்லூரி (தன்னாட்சி). ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

6. 75வது சுதந்திர தின அமுத பெருவிழா, டிசம்பர் 2021 நிகழ்வு, (கவிதை கட்டுரை ஓவியம்) ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தன்னாட்சி ஊத்தங்கரை வட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம்.

7. தேசிய வாக்காளர் தினம், விழிப்புணர்வு நிகழ்ச்சி, டிசம்பர் 2021. ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தன்னாட்சி ஊத்தங்கரை வட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம்.

8. திறனாய்வுக் கோட்பாடுகள், 21.3.2022 இணைய வழி மாநில அளவிலான கருத்தரங்கம், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தன்னாட்சி, தமிழ்த்துறை, கிருஷ்ணகிரி.

9. பாரதிதாசன் பிறந்த நாள் விழா, 29.4.2022, ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தன்னாட்சி. கிருஷ்ணகிரி.


VIII.நூல்கள்/ பகுதி (Chapter)

1. இலக்கிய நெசவு,  பிப்ரவரி 2015, ISBN 978-93-80686-63-9, சான்லக்ஸ் பதிப்பகம், மதுரை 2.

2. புதியதோர் உலகம் செய்வோம்… 2019, தமிழர் கலை இலக்கிய மையம் வெளியீடு.

3. விழித்தெழு தமிழா!  2019, ஜீவரேகா பதிப்பகம், சென்னை.

4. நிமிர்ந்து நில், 2019, செய் மனமே இலக்கிய அமைப்பு, சென்னை.

5. துளிர், ஆர் கருத்தரங்கில் கட்டுரைத் தொகுப்பு, 2009, ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம், சென்னை. வெளியிட்டது.

6. தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டு விழுமியங்கள், 2015, தொகுதி 1, ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி வெளியிட்டது.

7. ஆய்வுக் கோவை, 2010, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இணைந்து வெளியிட்டது.

8. தமிழிலக்கிய வகைமையியல், 2005, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை வெளியிட்டது.

9. நற்றிணை ஆய்வுக் கோவை, 2005, சங்க இலக்கிய ஆய்வு மையம், மதுரை வெளியிட்டது.

10. 21-ஆம் நூற்றாண்டில் பெண்ணியம், 2005, ஈரோடு கலைக் கல்லூரி, வெளியிட்டது.

11. தமிழ் மொழி - இலக்கிய ஆய்வின் விரிந்த பரப்பும் எதிர்காலப் நோக்கும், 2018, பதிப்பாசிரியர் முனைவர் தி பெரியசாமி, அனைத்திந்தியத் தமிழ் மொழியியல் கழகம், புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம், மலேசியா வெளியிட்டது.

12. சங்க இலக்கிய மலர்கள், 2006, மஹேந்திர கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு வெளியிட்டது.

13. கவி மலர்கள், 2019, கவி மலர்கள் பைந்தமிழ்ச் சங்கம், மழைத்துளி பதிப்பகம், சென்னை 6

14. கம்பனின் பாச்சரம், கவிதை நூல், நவம்பர் 2021, கம்பன் கழகம் வெளியீடு. கிருஷ்ணகிரி.


XI.பிற,

1.  மகிழ்ச்சி  இலக்கிய இதழ், ஆசிரியர் குழு உறுப்பினர்.

2.  முனைவர் பட்டம் செய்து வருகின்ற மாணவர்கள் : 4

3. ஆய்வு நிறைஞர் பட்டம் பெற்றவர்கள் : 16

4. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தமிழ்ப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்.

5. கல்லூரி வளாக இதழ் பொறுப்பாளர்.

6. சி.சு.செல்லப்பா தமிழாய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர்.

7. தமிழ் மன்றம், ஒருங்கிணைப்பாளர், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தன்னாட்சி ஊத்தங்கரை வட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம்.

8. IQAC தமிழாய்வுத் துறை உறுப்பினர்.

9. இளங்கலை மற்றும் முதுகலை பாடத்திட்டக் குழு தலைவர்.

10. வினாத்தாள் அமைப்பு குழு உறுப்பினர்

      முனைவர் ம இராமச்சந்திரன்