அறிவியல் தமிழறிஞர் திரு.மணவை முஸ்தபா ஐயா அவர்களின் மகன்.
   ஜனவரி  21 , 1974 அன்று சென்னையில் பிறந்தார்.
    தற்பொழுது இவர் சென்னையில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில்  உடல் இயக்க இயல் துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 


கல்விப்பயணம்:

படிப்பு கல்வி நிறுவனம் வருடம்
MBBS அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி 1992 - 1997
D L O அரசு கீழ்பாக்கம் மருத்தவக் கல்லூரி 1999 - 2001
B.Sc Psychology சென்னை பல்கலைக்கழகம் 2001 - 2004
M.Sc Psychology சென்னை பல்கலைக்கழகம் 2005 - 2007
M.Phil Psychology தமிழ் நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் 2008 - 2011
M.D Physiology ஸ்ரீ இராமச்சந்திரா பல்கலைக்கழகம் 2003 - 2006
Ph.D Psychophysiology தமிழ்நாடு விளையாட்டு துறை பல்கலைக்கழகம் 2007 - 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:மு.செம்மல்&oldid=1512477" இலிருந்து மீள்விக்கப்பட்டது