மு.வரதா
Joined 1 மார்ச்சு 2013
amma பிறப்புக்கள் எதேச்சையாகாவே உருவாகின்றன......
எங்கோ பழம் உண்ட பறவை ஒரு மரத்தின் கீழ் தங்கி நிற்கும் போது
தவறுதலாக எச்சம் போட்டு விடுகிறது....
அந்த எச்சத்தில்முளைத்த விதைகளினால் முளைத்த மரங்கள்,
தோப்புக்கள் ஆகின்றன. இந்த தோப்புக்கள்,சோலைகள் ஆகின்றன..
இந்த சோலைகள் வாடுவதனால் தான் நீர் ஆவிகள் வருகின்றன.
நீர் ஆவிகள் தான் முகிலாக ஒடுங்கி மழை பெய்கின்றன.
இந்த மழை நீர் யாருக்குச் சொந்தம்? கடவுளுக்கா,இல்லை விதை போட்ட பறவைக்கா?
பறவை பழம் உண்டது ,மரத்தின் கீழ் உட்கார்ந்தது,
எச்சம் போட்டது,மரம் முளைத்தது,சோலைகள் உண்டானது,
சோலைகள் வாடியது,முகில்கள் ஒன்றாகச் சேர்ந்தது,ஒடுங்கியது
எல்லாமே எதேச்சையாக இடம்பெற்றவைதான்.
அதே போல்தான் பிறப்புக்களும் எல்லாம்...
எதேச்சையாக உருவாகின்றன.....