ராஜா முத்துசாமி
Joined 14 மார்ச்சு 2020
சி.எம் ராஜா (எ) ராஜா முத்துசாமி என்பவர் கடந்த 1984ம் வருடம், மே மாதம் 15ம் தேதி, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பிலிமிசை கிராமத்தில் பிறந்தார். இவரது தாய் சேதுலெட்சுமி மற்றும் தந்தை முத்துசாமி (இறந்துவிட்டார்), சகோதரர்கள் இரண்டுபேர் 1. ரவிக்குமார் 2. நீலமேகம் இருவரும் இவருக்கு மூத்தவர்கள், அதில் பெரியவர் ரவிக்குமார் இறந்துபவிட்டார்.
சி.எம் ராஜா தற்போது துபையில் உள்ள இஃப்கோ எனும் நிறுவனத்தில் பனிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். மனைவி பவுன் மற்றும் குழந்தைகள் ஆகாஷ், ஆதேஷ், அவிநிஷ ஜோர்ஜா. தற்போது அனைவரும் குடும்பத்துடன் துபையில் வசிக்கின்றனர், பிள்ளைகள் சார்ஜாவில் படிக்கின்றனர்.