பயனர்:வளநாடு சேசு/மணல்தொட்டி
வளநாடு திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமாகும். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கைகாட்டி என்னும் ஊரில் இருந்து, கிழக்கு நோக்கி 5 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரை , பொன்னர் சங்கர் காவல் தெய்வமான தூண்டிமுனியும், சதுரகிரி மலையில் கழுதை கல்முனியும் , நாகம்மாள் கோவிலில் முனியாண்டி மற்றும் முனியப்பனும், தங்காள் நந்தவனத்தில் சடையாண்டி முனியும் , பொன்னர் சங்கர் கோட்டையில் மகாமுனி மற்றும் கோட்டைமுனியோடு ஏழு பெரும் முனிகளெெ காத்து வருகிறார்கள்... இங்கு அண்ணன்மார் ஆலயம்,சதுரகிரி மலை,நாகம்மாள் கோவில்,சடயாண்டி முனி போன்ற முக்கிய வரலாற்றுத் தலங்கள் உள்ளன.
அண்ணன்மார் ஆலயம் பொன்னர்,சங்கர் ஆகிய இரு சகோதரர்கள் இதனை ஆண்டு வந்தனர். உறவினர்களோடு நடந்த போரில், வஞ்சகமாக இவர்கள் தோற்கடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவர்களை தெய்வமாக வழிபடும் மக்கள்,ஒவ்வொரு மாசி மாதமும் விழா எடுத்து கொன்டாடுகிறார்கள். தமிழ்நாட்டின் பல்வெறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். ஊர் எல்லை தெய்வமாக சடையாண்டி முனி உள்ளது. இதன் அருகில், நல்லதங்காள் கிணறு,பொன்னர்-சங்கரின் சகோதரி,உள்ளது.விழா ஏற்பாடுகளை அண்ணன்மார் அறக்கட்டளை என்னும் அமைப்பு அரசுடன் இணைந்து செய்கிறது. அதோடு மிகவும் பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோவில் இக்கிராமத்தின் , வடக்கே இரண்டு பர்லாங் தூரத்தில் உள்ள வயல்கள் சூழ்ந்த சோலைவனத்தில் அமைந்துள்ளது. சதுரகிரி மலை மிகச்சிறிய மலைக்கோயில் இங்கு உள்ளது.தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சுமார் 1500 மீ நடைப்பயணத்தில் கோயிலை அடையலாம். [1][2] http://www.tn.gov.in/trichytourism/other.htm
- ↑ https://en.wikipedia.org/wiki/Ponnar_Shankar. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2015.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ [:http://tamil.allnews.in/news/markets/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/284550.html :http://tamil.allnews.in/news/markets/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/284550.html]. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2015.
{{cite web}}
: Check|url=
value (help); Missing or empty|title=
(help)