வாதிரியார்
Joined 31 மார்ச்சு 2015
வாதிரியார் என்றால் என்ன ? யார் இவர்கள் ? இவர்கள் ஒரு சமூகமா ? அல்லது எதாவது ஒரு மக்கள் கூட்டதின் பிரிவா ? என்று கேள்வி கேட்க கூடிய ஒரு புதிராக அல்லது தெரியாமல் கேள்வி எழுப்பலாம் . தற்போது இம்மக்கள் சுமார் 400 வருடங்களாக தென் தமிழ் நாட்டில் வடக்கே செவேல்பட்டியில் இருந்து தெற்கே தெங்கம்புத்தூர் வரை வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தாங்கள் வாழ்ந்து வந்த பாதைகளின் நடுவெ தங்களை பற்றிய வரலாறுகளை எழுதி வைக்கவோ பாதுகாக்கவோ இல்லை . இதனால் இவர்களை பற்றிய புத்தகமோ ,வரலாறும் இல்லை .மற்ற சமுதாயதினர் இவர்களை ஒரு சில இடங்களில் குறித்து உள்ளனர் .