Vijayakrishnan

விஜயகிருஷ்ணன், நாகப்பட்டினத்திலுள்ள பொன்செய் கிராமத்தை சேர்ந்தவர். சென்னையில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வருகிறார்.தமிழ் ஆர்வம் மிகுந்தவர். சிறு கதைகள் ,கவிதைகள் எழுதுவது இவரின் பொழுதுபோக்குகள் . தமிழ் விக்கிப்பீடியாவில் 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பங்களித்து வருகிறார். வரலாற்று திருத்தலங்கள் தொடர்பான கட்டுரைகள் இவரது பங்களிப்புகள் உண்டு.பொன்செய் நற்றுணையப்பர் ஆலயம் இவர் உருவாக்கிய குறிப்பிடத் தகுந்த சில கட்டுரை ஆகும்.

சான்றுகள்

தொகு

Vijayakrishnan-Facebook Vijayakrishnan-Twitter

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:விஜயகிருஷ்ணன்&oldid=1774242" இலிருந்து மீள்விக்கப்பட்டது