பயனர்:விடியல்

கெ. திருநாவுக்கரசு
விடியல் சமூக நல அறக்கட்டளை நிறுவனர்
விடியல் சமூக நல அறக்கட்டளை நிறுவனர்
பெயர்திருநாவுக்கரசு
இயற்பெயர்திருநாவுக்கரசு
சொந்தப் பெயர்திருநாவுக்கரசு
பால்ஆண்
பிறந்த நாள்26.06.1975
பிறந்த இடம்திருப்பூர்
தற்போதைய வசிப்பிடம்இந்தியாதிருப்பூர், தமிழ்நாடு, இந்தியா
நேர வலயம்+5.30
தற்போதைய நேரம்6.30 pm
தேசியம்இந்தியர்
இனம்தமிழர் (இந்தியத் தமிழர்)
இரத்த வகைA1 +
உறவு
திருமணநிலைதிருமணம் ஆனவர்
கல்வி, தொழில்
தொழில்கணினித் துறை வல்லுனர்
கொள்கை, நம்பிக்கை
தொடர்பு விபரம்
வலைப்பதிவுhttp://vidialtup.blogspot.in
மின்னஞ்சல்vidialswtrust@gmail.com
முகநூல்www.facebook.com/thirunavukarasua1
யூடியூப்vidialswtrust@gmail.com
விக்கி விபரம்
இணைந்தது9-10-2012
முதல் தொகுப்பு9-10-2012
கையொப்பம்Vidialswtrust** (பேச்சு)

குறிப்பு

தொகு

இவை அனைத்தும் என்னுடைய செயல்பாடுகள் ஆகும் மற்றும் இவை அனைத்தும் என் சிந்தனைக்கு உட்பட்டதேயாகும். சபையின் முன் நான் வைத்த இந்த்கருத்துகள் யாரேனும் மனதை வலிக்க செய்திருந்தால் என்னை மன்னித்து வாழ்த்துங்கள்

கெங்காதரன் திருநாவுக்கரசு<நிறுவனர்>

தொகு

எனது முன்னோடியாக திகழ்வது எழிமையின் சின்னம் காமராசர் அய்யாதான்,

பிறந்தது திருப்பூர் , வாழ்வது திருப்பூர் , படிப்பு ஆறாம் வகுப்பு , படித்த பள்ளி புது ராமகிருஷ்ண புரம் பள்ளி மற்றும் சின்னசாமி அம்மாள் மேல்நிலை பள்ளி திருப்பூர் கொங்கு மெயின் ரோடு.

பள்ளி படிப்பை முடித்த வருடம் 1986 பிறகு பனியன் கம்பெனியில் வேலை செய்தேன். 1995 வருடம் (துபாய்) வெவளிநாட்ற்டிக்கு சென்றேன்.

நண்பர்கள் ஓன்று சேர்ந்து சில நல்ல விஷயங்களை செய்தோம், அங்கு இருந்த படியே கணினி கற்றுகொண்டேன்.


இளமை வாழ்க்கை

தொகு

திருநாவுக்கரசு ஆகிய நான் தமிழ் நாட்டில் 28-06-1975 திருப்பூரில் உள்ள வலையன்காட்டில் தாய் சேய் நல ஆஸ்ப்பத்திரியில் பிறந்தேன் , (தகப்பனார் பெயர் சி .கங்காதரன்) 1999 ஆம் ஆண்டு எனது தந்தை சாலை விபத்தில் இறந்துபோனார். (தாயார் பெயர் சி.ஜோதிமணி) (மனைவி பெயர் : தி.தேவி) (மகன் பெயர் : தி.கவின்கிஷோர்) பள்ளி படிப்பு முடித்த வருடம் 1985. திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தேன். 1995 வெளி நாடு துபாய் சென்றேன். வேலைசெய்துகொண்டே கணினி கற்றுக்கொண்டேன். 2001 ம் ஆண்டு இந்தியா திரும்பினேன் மேலும் கணினியில் தொழில் துவங்க வேண்டும் என்று எண்ணினேன் 3 வருடங்கள் கணினி மையத்தில் சம்பளம் இல்லாமல் வேலை செய்தேன் நன்கு தேர்ச்சி பெற்று, பிரிசம் என்ற பெயரில் கணினி மையம் ஒன்று உருவாக்கினேன்.2006 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 1999 ஆம் ஆண்டு எனது தந்தை சாலை விபத்தில் இறந்துபோனார். 2003 ம் ஆண்டு எனது திருமணம் கலப்பு திருமண முறையில் நடந்தது.

தாய் மொழி தமிழ் - ஓர் அளவு பேசத்தெரிந்த மொழிகள் : ஹிந்தி,கன்னடம், மலையாளம். தற்போது புதுராமகிருஷ்ணா புரத்தில் வசித்து வருகிறேன்.

கொள்கை

தொகு

ஜாதி, மதம், பேதம் இல்லாமல் ஒன்றிணைந்து அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து சமாதான வாழ்க்கை வாழவேண்டும் இதில் என்னை முதன்மை படுத்திக்கொள்ளவேண்டும் என்று கலப்பு திருமணம் செய்து கொண்டேன். என்னை முதலில் நேசிக்க கற்றுக்கொண்டேன். பிறகு மற்றவர்களை முழுமையாக தெளிவாக நேசிக்க கற்றுக்கொண்டு இருக்கிறேன். (அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்) எனக்கு முன்னால் சமூதாயத்தை நல்வழி படுத்திய பெரியரியவர்களை வணங்கி நான் முழுமையான மனிதனாக வாழ கற்றுக்கொண்டு இருக்கிறேன். இதற்கு அச்சாரமாக விளங்கியது எனது தந்தையும், நான் குடியிருந்த கோயிலாக இருக்கும் என் தாயிம்தான். காரணம்

விடியல் சமூக நல அறக்கட்டளை 08-12-2008 உருவான விதம்

தொகு

சிறிது சிறிதுதாக நல்ல விஷயங்களை செய்துகொண்டு இருக்கும் வேலையில் ஒரு அமைப்பில் சேர்ந்தது இன்னும் நல்ல விஷயங்கள் செய்யவேண்டும் என்று எண்ணம் மனதில் இருந்தது அதனால் ஒரு அமைப்பில் இணைந்து நல்ல விஷயங்களை செய்தேன். ஆனால் அவர்கள் எண்ணம் வேறு மாதிரியாக இருந்த காரணத்தால் நான் ஒரு அமைப்பை ஏற்படுத்தலாம் என்று எண்ணி சில நண்பர்களை வைத்து ஒரு அமைப்பை உருவாக்கலாம் என்று எண்ணி ஆலோசனைகள் கேட்டு 08-12-2008 உருவாக்கியதே <<விடியல் சமூக நல அறக்கட்டளை>> ஆனால் நண்பர்கள் இன்று அறக்கட்டளையில் இல்லை. என்னை பார்த்தால் பணம் கேட்டு விடுவேன் என்று பயந்தது நிகழ்ச்சியில் பங்கு எடுக்க மாட்டார்கள். அதனால் புது புது நல்ல மனிதர்களை தேடி கடைசியில் நல்ல உள்ளங்கள் எனது நண்பர்கள் கிடைத்தார்கள். என்னுடைய சுய விடா முயற்சி, ஆகியவையோடு ===விடியல் சமூக நல அறக்கட்டளை === இன்று இயங்கி கொண்டு இருக்கிறது. வாழ்த்திக்கொண்டு இருக்கு அனைவருக்கு வாழ்த்தபோகும் அனைவருக்கும் எனது நன்றியை பொற்பாதங்களில் சமர்பிக்கிறேன்

விடியல் சமூக நல அறக்கட்டளை எதிர்கால நோக்கம்

தொகு

வரும் கால கட்டங்களில் இலவச பள்ளி மற்றும் இலவச ஆஸ்பத்திரி அறக்கட்டளை மூலமாக கட்டப்படும்



செய்த சமூக பணிகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:விடியல்&oldid=2041467" இலிருந்து மீள்விக்கப்பட்டது