வாருங்கள்!

வாருங்கள், Vidialswtrust, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


வருக

தொகு

இது உங்கள் பேச்சுப் பக்கம். இதில் தான் நீங்கள் பிறருடன் உரையாடுவீர்கள். உங்களைப் பற்றிய தகவல்களை பயனர் பக்கத்தில் தர வேண்டும்/. உங்களுக்கு பயனர் பக்கத்தை எப்படி திருத்துவது என்று தெர்யவில்லையா? கவலை வேண்டாம். நான் திருத்தித் தருகிறேன். பொதுவாக, உங்கள் பயனர் பக்கத்தில் நீங்கள் மட்டுமே எழுத வேண்டும். பிறர் எழுதுவதில்லை. உதவிக்காக நான் செய்து தருகிறேன். எனக்கு பதிலளிக்க இதே பக்கத்தில் எழுதவும். எழுத, தொகு என்பதை கிளிக் செய்து கீழே எழுதவும். பின்னர் பக்கத்தைச் சேமிக்கவும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:19, 8 அக்டோபர் 2012 (UTC)Reply

மணல் தொட்டி

தொகு

வணக்கம். தங்களின் பயனர் பக்கத்தில் காந்தி பற்றிய கட்டுரையைப் பதிந்துள்ளீர்கள். இது ஏற்கனவே விக்கியில் உள்ள கட்டுரை அல்லவா? தாங்கள் தொகுத்தல் பயிற்சி செய்ய இது போல பதிந்துள்ளீர்கள் என நினைக்கிறேன். இது போலத் தாங்கள் கட்டுரையை உருவாக்க அல்லது தொகுத்தல் பயிற்சி செய்ய பயனர்:Vidialswtrust/மணல் தொட்டி (இங்கு சொடுக்கினால் அப்பக்கம் திறக்கும்)என்பதைப் பயன்படுத்தலாம். இது உங்களின் பயனர் வெளிப்பக்கம் (உங்களுக்கான தனி தொகுத்தல் பக்கம்) இதில் தாங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்யலாம். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:32, 14 அக்டோபர் 2012 (UTC)Reply

பயனர் பக்கம்

தொகு

வணக்கம், பயனர் பக்கங்கள் நீங்கள் புகுபதிகை செய்த பெயரிலேயே இருக்க வேண்டும். புகுபதிகை செய்யாத வேறு பெயர்களிலோ அல்லது புகுபதிகை செய்யாத நிறுவனப் பெயர்களிலோ இருக்கக் கூடாது.--Kanags \உரையாடுக 20:14, 14 அக்டோபர் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vidialswtrust&oldid=1234374" இலிருந்து மீள்விக்கப்பட்டது