எனது பெயர் இரா.வித்யா. தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். பெரியார் பல்கலைக் கழகம்.சேலம். எனது ஆய்வுத் தலைப்பு “இலக்கண இலக்கியங்களில் எண்கள்” என்பதாகும்.

எனது முனைவர் பட்ட ஆய்வானது, தமிழ் இலக்கியங்களில் இலக்கணங்களில் வந்துள்ள கருத்துக்கள் மற்றும் தற்காலம் வரையில் தமிழில் வெளிவந்துள்ள எண்கள் தொடர்பான ஓர் அறிமுக ஆய்வாக அமைந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:வித்யா_தருண்._இரா&oldid=2025055" இலிருந்து மீள்விக்கப்பட்டது