குறவர் பெயர் பதிக்கப்பட்ட வெள்ளி முத்திரை

கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் வெள்ளி முத்திரை ஒன்றை கண்டறிந்தனர். அதில் குறவன் என்ற தமிழி (தமிழ்ப்பிராமி)

எழுத்தும் அதில் ஒரு சில குறியீடும்களும்  காணப்பெறுகின்றது.

கி.மு.1000 பழமை வாய்ந்தவை

தமிழி எழுத்துப் பொறிப்புகளின் காலத்தை அறிவியல் முறைப்படி ஆராய்ந்த தொல்லியல் அறிஞர்கள் பொ.ஆ.மு.1000 (கி.மு.1000) வரை இருக்கலாம் எனக் கருதுகின்றது. இத்தகைய தொன்மை வாய்ந்த எழுத்துப் பொறிப்பில் குறவன் என்ற சொல் நமக்குக் கிடைத்திருப்பது குறவர் இன மக்களின் தொன்மையினையும் அவர்கள் எழுத்து வழக்கம் கொண்ட பூர்வகுடியினர் என்பதையும் உறுதிப்படுத்துகின்றது. முத்திரையினைப் பயன்படுத்தும் அளவிற்கு அவர்கள் பரவி வாழ்ந்தனர் என்பதனை உறுதிப்படுத்துகிறது.

சின்னம் அறிவிக்கப்பட்ட

நாள்10.02.97

அமைவிடம்

சென்னையிலிருந்து 390 கி.மீ தொலைவில் கரூர் உள்ளது.  கரூர் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆற்றுப்படுக்கை  உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:வேங்கையன்&oldid=3490402" இலிருந்து மீள்விக்கப்பட்டது