வேதிகா ஆனூரா
Joined 27 ஆகத்து 2014
முல்லைப் பாட்டு ஆரசைச்சிவுரை பட்ட நிறத்தினையுடைய திரையை உணர்த்தியது ஆகுபெயாரால்
இதற்கு இவ்வாறன்றி மங்கையர் கையிலுள்ள விளக்கினைத் திரிகுழயையுடைய சிற்றுட்கள் கொளுத்த என்றுரைபின் 'மங்கையர்' என்னுஞ்சொல் தழுவும் வினையின்றி நின்றுவற்றுமாகளின் அப்பொருள் பொருந்தா தென்க. தொடி - கைவளை; இப்பொருட்டாதல் "கங்கணங் கைவளை யோருபலங் தோடியே" என்னும் பிங்கலந்தையிற் காண்க. புறம் - முதுகு. இரவைப் பகலாக்கும் வலியபிடியமைந்த ஒளியுள்ளவாள். விரவு - சேர்ந்த. வரிக்கச்சு - வரிந்து கட்டப்பட்ட இரவிக்கை. குறுந்தொடி யணிந்த முன் கையினையும் கூந்தலசைந்து கிடக்குஞ் சிறு புரதினையுமுடைய மங்கையர், வாள் விரவ வந்து கட்டின கச்சை யணிந்த மங்கையர், என அடைமொழிகளை இருகாற் பிரித்து கூட்டுக. சுரை - திரிக்குழை, நந்துதொறும் - குறையுந்தோரும். (ருய - ருசு) மணியிநேசையும் அடங்கிய நள்ளிரவில், அசையும் புனலிக்கொடி யேறிய சிறி தூறுகள் துவளையோடு வந்து அசையுன்ங் காற்றினுள் அசைந்ததுபோலத் தூக்க மயக்கத்தால் அசைதலையுடைய மெய்க்காப்பாளர் காவலாகச் சுட்டித் திரிய வேன்க. நெடுநா வெண்மணி - நீண்ட நாக்கினையுடைய வெள்ளியமணி. நிழத்திய - அணுகிய; அதாவது முன்னுள்ள ஓசை அடங்கிய; இச்சொல் நுணக்கப்பொருளை யுணர்த்துதல் "ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய், ஆவின் நான்கும் நுணுக்கப்பொருள" என்னுந் தொல்க்கப்பிய உரியியற் சூத்திரத்தை காண்க; என்றது குதிரை யானை என்றற் ற்றெடக் கத்தனவும் உறங்குதலின் அவற்றின் கழுதிற் கட்டிய மணி.