A.Shantini Devi
என் பள்ளியின் பெயர் தேசிய வகை தமிழ்ப்பள்ளி, சிலிம் ரிவர். என் பள்ளி பேராக் மாநிலத்தில் சிலிம் ரிவர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிலிம் ரிவர் மாவட்டத்தில் உள்ள 19 தமிழ் பள்ளிகளில் என் பள்ளியும் அடங்கும். என் என் பள்ளிப் பகுதி சுத்தமாக இருக்கும்.
என் பள்ளியில் கட்டடம் A மற்றும் கட்டடம் B என்று உள்ளது. இரண்டுமே 2 மாடிகளை கொண்ட கட்டடம் ஆகும். கட்டடம் A-வில் முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரையின் வகுப்பு உள்ளது. அதே கட்டடத்தில் மேல் மாடியில் ஆசிரியர் அறை, தலைமை ஆசிரியர் அறை, நூலகம் மற்றும் ஆசிரியர்கள் உள்ளது. அதனை தொடர்ந்து கட்டடம் B-யில் நான்காம் ஆண்டு மாணவர்கள் முதல் ஆறாம் ஆண்டு மாணவர்களின் வகுப்பாறைகள் உள்ளது. என் பள்லியில் மேலும் சில முக்கியமான அறைகளும் இருக்கின்றன அவை கணினி அறை, அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் விளையாடு பொருள்கள் இருக்கும் அறைகளும் உள்ளது. மேலும். என் பள்ளியில் ஒரு பெரிய மண்டபமும் அதன் அருகில் சிற்றுண்டி சாலையும் இருக்கின்ரது.
சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியில் மொத்தம் 240 மாணவர்கள் பயில்க்கின்றனர். மேலும், 22 ஆசிரியர்கள் பணிப்புரிகின்றனர். 2 ஆசிரியர்கள் பாலர் பள்ளி ஆசிரியர்கள் ஆவர். அதனை அடுத்து 3 மலாய் இனத்தை சார்ந்த ஆசிரியரும் பணிப்புரிகிறார்கள். அலுவலக எழுத்தர் மொத்தம் மூன்று பேர் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் ஆவர். சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளியும் உள்ளது. சிலிம் ரிவர் தமிழ் பள்ளியில் மொத்தம் இரண்டு திடல் இருக்கிறது. ஒன்று பாலர் பள்ளி மாணவர்களுக்கு சிறிய திடல் மற்றொன்று பெரிய திடல் அனைவரும் பயன்படுத்த.
புதன் கிழமை தோறும் பள்ளியில் புறப்பாட நடவடிக்கை நடைபெரும். மானவர்கள் கல்வியில் மட்டும் அல்லது மற்ற நடவடிக்கையிலும் சிறந்து விளங்க. கடந்த ஆண்டு (2017) யூ.பி.எஸ்.ஏர் தேர்வில் மாவட்ட அளவில் அதிக மாணவர்கள் சிறந்த தேர்சி பெற்றதர்காக மாணவகளுக்கு பரிசுகள் கிடைத்தன. மேலும், மாற்றம் செய்து வந்த ஒரே ஆண்டில் மாணவர்களை சிறந்த தேர்சி பெற துணையாக இருந்த தலைமை ஆசிரியர்க்கு சிறந்த தலைமை ஆசிரியர் விருதையும் அப்பள்ளி தலைமை ஆசிரியர்க்கு கிடைத்தது.
இறுதியாக, சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியில் அனைத்து விதமான வசதிகலும் சாலுகைகலும் உள்ளது. ஆகையால், பெற்றொர்கள் தங்கள் பிள்ளைகளை சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியில் ஆரம்ப கல்வியை தொடங்க அனுப்புவார்கள் என்று நம்புகின்றேன்.