பயனர்:ARULALAYAM/மணல்தொட்டி

விசு அய்யர் தொகு

விசு அய்யர் (தமிழ்நாட்டில் பிறந்தவர்). இவர் இயற்பெயர் விஸ்வநாதன். தமிழ், ஆங்கிலம், இந்தி என மும் மொழி அறிந்த பன்முக திறமை கொண்ட சோதிடர். கைரேகை மற்றும் பாரம்பரிய சோதிடத்தில் பயிற்சி பெற்றவர்.

 
விசு அய்யர்
பெயர் விசு அய்யர்
மதம் இந்து
இடம் சிவகங்கை
பிறப்பு 1966
துணை சுயசார்புடையவர்

வாழ்க்கை தொகு

1966ம் ஆண்டில் பிறந்த இவர் வரி சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். பன்முக திறமை பெற்ற இவர் தன கையில் உள்ள சூல குறியை வைத்து அதன் தொடர்பாக ஆய்வு செய்து கைரேகை கலைஞன் என்ற பாராட்டை பெற்றவர்.

விருதுகள் தொகு

விருது ஆண்டு நடத்துனர்
நினைவு திறன் 1984 competition success review
அதிவேக தட்டசு 1986 கோத்ரேஜ் நிறுவனம்
சித்தாந்த ரத்னா 2000 திருவாவடுதுறை ஆதினம்
மலையேற்றம் 2010 குமான் விகாஸ் மண்டல்

படைப்புகள் தொகு

வெளியான புத்தகங்கள்
புத்தக தலைப்பு ஆண்டு பிரிவு புத்தக முகப்பு
பலன் தரும் பரிகாரங்கள் பகுதி 1 2017 சோதிடம்
 
அருள் தரும் அமாவாசை வழிபாடு 2017 ஆன்மிகம்
 
பலன் தரும் பரிகாரங்கள் பகுதி 2 2018 சோதிடம்
 
கிறுக்கல் பகுதி 1 2019 பொது
 
பக்தி இலக்கியத்தில் அறிவியல் சிந்தனை 2020 ஆன்மிகம்
 
கிறுக்கல் 2 2021 பொது
 
நஞ்சு அல்ல அமுது 2022 ஆன்மிகம்
 
வெளிச்சத்திற்கு வாங்க பகுதி 1 2022 சோதிடம்
 
வறுமை நீங்கி வளம் பெற 2023 ஆன்மிகம்
 
வளமை பெற
வெளிச்சத்திற்கு வாங்க பகுதி 3 2023 சோதிடம்
 
  • களம்பூர் கோவிந்தசாமி அறக்கட்டளை நடத்திய திருமுறை மாநாட்டில் ஆய்வு கட்டுரை பதிவு செய்தது
  • பால சோதிடம் வார இதழில் தொடர் கட்டுரைகள்
  • தமிழ் வார பத்திரிகைகளில் கட்டுரைகள்
  • எண்ணற்ற வானொலி நிகழ்ச்சிகள்.

மேற்கோள் தொகு

1.   1.https://www.amazon.in/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Tamil-Visu-ebook/dp/B089XSM6J5/ref=sr_1_1?crid=3UK1AWEI6EU20&keywords=%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&qid=1664615439&sprefix=%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%2Caps%2C502&sr=8-1

2.   https://www.amazon.in/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-Visu-ebook/dp/B09R4MYTS6/ref=sr_1_1?crid=3LVRNN3FFHINC&keywords=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&qid=1664615475&sprefix=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%B5%2Caps%2C456&sr=8-1

3.   https://www.amazon.in/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-Tamil-Visu-ebook/dp/B0BG68P8D3/ref=sr_1_1?keywords=visu+iyer&qid=1664615517&sprefix=visu+iyer%2Caps%2C304&sr=8-1

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ARULALAYAM/மணல்தொட்டி&oldid=3704710" இலிருந்து மீள்விக்கப்பட்டது