செல்லிப்பட்டு

செல்லிப்பட்டு என்னும் ஊர் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும்,மண்ணாடிப்பட்டி கொம்யூன் பஞ்சாயத்திலும்,வில்லியனூர் வருவாய் மாவட்டத்திலும் வரும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம்.

செல்லிப்பட்டு படுகை அணை

செஞ்சி ஆறு,வராக ஆறு என்றழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கிராமத்தில் பிரஞ்சு ஆட்சில் 1906 ஆம் ஆண்டு கட்டப்பட்ட நூற்றாண்டு சிறப்புமிக்க படுகை அணையின் மூலம் சுற்றுவட்டாற கிராமங்களும் நீர்ப்பாசன பெறுகிறது.

முக்கிய இடங்கள்

*மதுரை வீரன் கோவில்

*மாரியம்மன்,திரௌபதி அம்மன் கோவில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ASIVAGAN&oldid=3163975" இலிருந்து மீள்விக்கப்பட்டது