இந்த பக்கம் தமிழகத்தில் வாழ்ந்த மற்றும் வாழ்கின்ற அனைத்து துறைகளிலும் புகழ் பெற்ற அல்லது குறிப்பிடத்தக்க மனிதர்களின் பிறந்த தேதி, மாதம், நாள், இடம், நேரம் என்ற அடிப்படை தகவல்களை பகிர்ந்து, அதை நிகழ்கால மற்றும் வருங்கால ஜோதிட உலகின் ஆய்வுகளுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.குறிப்பாக தமிழக வரலாற்றில் இடம்பெற்றுள்ள அரசியல்,ஆன்மிகம்,பொதுத்தொண்டு,வீரம்,விளையாட்டு,பண்பாடு,கலை,ஞானம்இவற்றோடு தொடர்புடைய அனைத்து நபர்களின் ஜாதக அமைப்பை கண்டறிந்து அதை பிருகு நந்தி நாடி ஜோதிட ரீதியான ஜாதக ஆய்வுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ASTRO_JOSIMHAA&oldid=3685440" இலிருந்து மீள்விக்கப்பட்டது