Aasaidivya
Joined 18 திசம்பர் 2024
வல்வநாடு நகரத்தார்கள்
வல்லநாட்டு நகரத்தார்கள் 12டிவிசன்களாக புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்ங்களில் வாழ்கிறார்கள். இவர்களின் முதல் மற்றும் தலைமை டிவிசன் தஞ்சாவூர் மாவட்டம்,திருவோணம் வட்டம் காடுவெட்டிவிடுதி கிராமம்.