பெயர் : அப்துல் ராஜா

தொழில் : மென்பொருள் பொறியாளர்

நான் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்,

  தமிழ் சம்பந்தமாக ஏதாவது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் என்னை அணுகலாம். என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Abdul_raja&oldid=914730" இருந்து மீள்விக்கப்பட்டது