Agalya ammu16
Joined 22 சனவரி 2019
எனது பெயர் ஆ அகல்யா
நான் தேனியில் வசிக்கிறேன்,எனது கல்லூரியின் பெயர் நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி,தேனி ।நான் கணினி அறிவியல் துறையை சார்ந்தவள்எனது அம்மா வின் பெயர் ஆ,கவிதா, எனது தந்தையின் பெயர் ரா ,ஆனந்த வேல் ।எனக்கு ஒரு தங்கை உள்ளாள் அவளின் பெயர் ஆ।மதுமிதா
எனது பொழுது போக்கு வரலாற்று செய்திகளை படித்து சேகரிப்பது, நான் ஒரு கல்வி நிறுவனத்தில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிகிறேன்எனக்கு மிகவும் பிடித்தமானவர் என் அம்மா ।எனது பொழுது போக்கு வரலாற்று செய்திகளை படிப்பதும் சேகரிப்பதும் ஆகும்।