நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் என் சொந்த ஊர். எனது பள்ளிக்கல்வியை பொறையார் தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியிலும், பட்டயப் படிப்பை மயிலாடுதுறை ஏ வி சி தொழில்நுட்ப கல்லூரியிலும் (Diploma in IT), இளநிலை தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பை (B.Tech IT) கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியிலும் பயின்றேன். கடந்த 3 ஆண்டுகளாக மென்பொருள் துறையில் பணிபுரிந்து வருகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Akilan.kg&oldid=2068143" இலிருந்து மீள்விக்கப்பட்டது