என் பெயர் அமுதா.க. நான் 2024-ல் B.Tech/IT பட்டம் பெற்றேன். 2022 ஆம் ஆண்டில், நான் VGLUG (GNU/Linux Users Group) விருப்பார்வத் தொண்டராக துவங்கினேன். எனது தொழில்நுட்ப பங்களிப்புகள் மற்றும் ஆர்வங்களை உருவாக்குவதில் Wikimedia இல் ஒரு Developer ஆக செயல்பட்டு வருகிறேன், மேலும் Tamil Wikisource இல் ப்ரூஃப் ரீடராகவும் பங்களித்து வருகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Amutha10&oldid=4172234" இலிருந்து மீள்விக்கப்பட்டது