பயனர்:Aragalur pon venkatesan/மணல்தொட்டி

ஆறகழூர் பற்றிய வரலாறும் விளக்கமும் ஆறைக் கோட்டை

வாணர்குல மன்னர் கோட்டை கட்டி அரசாண்ட இடம் ஆறகழூர் என வழங்கிற்று. ஆறை என்பது அதன் குறுக்கம். எனவே, ஆறைக்கோன் என்ற பெயரும் வாணர்குல மன்னனைக் குறிப்பதாயிற்று ஆதாரம்:பெருந்தொகை,1185