வே.அறிவன் மணிமுத்து. இவர் தமிழ்நடு,கடலூர் மாவட்டம்,காட்டுமன்னார்கோயில் வட்டம், பல்வாய்க்கண்டன் கிராமத்தில் பிறந்தவர். இயற்பியலில் அறிவியல் நிறைஞர் பட்டமும்,கல்வியலில் தத்துவ நிறைஞர் பட்மும் பெற்றவர்.தற்சமயம் குடந்தையில் தனியார் கல்வியியல் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராக பணிபுறிகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arivan_manimuthu.v&oldid=668332" இலிருந்து மீள்விக்கப்பட்டது