Arulramasamy
Joined 4 நவம்பர் 2012
உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் 45 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் உள்ளடக்கியது,மேட்டூர் அணைய்லிருந்து காவிரியின் துணை ஆறான கோரையாறு வழியாக இந்த சரணாலயத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது..
சரணாலயத்தில் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடையே நீர் வற்றி விடுகிறது இந்த காலகட்டங்களில் இங்கு பறவைகளை காண இயலாது ஆனால் எழில் கொஞ்சும் காடுளை காணலாம்..
அது தவிர்த்த மற்ற மாதங்களில் பறவைகளை கண்டு களிக்கலாம்... இங்கு வரும் பறவைகளில் சில.. ஊதா ,வெள்ளை ஐபிஸ், இந்திய பாறைகள் ஹெரான், வெள்ளை கழுத்து நாரை, சாம்பல்-ஹெரான், coot, இரவு ஹெரான், ஊதா ஹெரான், சிறிய நீர்க்காக்கை மற்றும் பல பறவைகள்
உதயமார்த்தாண்டபுரம் சரணாயத்திற்கு சீசன் காலங்களில் லட்சக்கணக்கில் பறவைகள் வருவது இங்கே குறிப்பிடதக்கது..