Arun Kumar R97
ENJOY UR LIFE
ENJOY UR LIFE
பெயர்அருண் குமார்
பால்ஆண்
பிறந்த நாள்14 ஆகஸ்ட் 1997
பிறந்த இடம்கண்யாகுமாரி
தற்போதைய வசிப்பிடம்பெங்களூரு
நாடு இந்தியா
தேசியம்இந்தியன்
இனம்இந்தியன்
கல்வி, தொழில்
தொழில்மாணவன்
பல்கலைக்கழகம்கிறிஶ்து பல்கலைக்கழகம்
கொள்கை, நம்பிக்கை
பொழுதுபோக்குஇசை கேட்பது,கால்பந்து விளையாடுவது.
சமயம்இந்து
திரைப்படங்கள்நண்பன்.
நூல்கள்தெனாலி ராமன் கதைகள்.

இவ்வுலகத்திகல் பல சாதிக்கவேண்டும் என்று நினைக்கிறவர்கள் பல. அவர்களில் நானும் ஒருவன். என் பெயர் அருண் குமார். இப்போது கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கிரேன். சிறுவயதில் படிப்பில் ஆர்வம் இல்லாத ஒருவனாக இருந்தேன். காலம் கடந்து செல்ல செல்ல இது மாரியது. என் வீட்டில் நான் இரண்டாவது. எனக்கு அக்கா இருக்கிறார். மருத்துவத்தில் ஆர்வம் கொண்டதால் அதைப் படித்துக்கொண்டு இருக்கிறார். அம்மா வீட்டில் எங்களைப் கவநித்துக்கொள்வார். அப்பா தொழில் நிருவணம் வைத்திருக்கிறார். இப்போது கோயம்பத்தூரில் இருக்கிரோம்.

விளையாட்டுகளில் ஆர்வம் பல உண்டு. கால்பந்தில் 11ஆம் வகுப்பு பயிலும் போது ஆர்வம் உண்டாகியது. நண்பர்கள் என்னை உக்குவித்தார்கள். அதனால் தான் அதில் வளர முடிந்தது.

பேச்சு பேசுவதற்க்கு மிகவும் பிடிக்கும். பேசும் போது பயம் இருந்தாலும் அதை எப்படியாவது முன்வந்துவிடவேண்டும் என்று நம்மிப்கை இருக்கிறது. படிப்பை பற்றி பேசினால் நான் சுமாராகதான் படிப்பேன். 5ஆம் வகுப்பு வரை பரிச்சைக்களில் முன்னேராமல் தான் இருந்தேன். பிறகு அக்காவின் உதவியால் தான் படித்தேன். 10ஆம் வகுப்பிலும் 12ஆம் வகுப்பிலும் 95% வாங்கினேன். மிகவும் மகிழ்சியாக இருந்ததூ. நான் புத்தகப் புழு எல்லாம் இல்ல. படிப்பில் ஆர்வம் மிகவும் உண்டு . பாடங்களை மணப்பாடம் செய்து எழுதுவதில் எனக்கு விருப்பம் இல்லை. புரிந்து எழுதுவதே பழக்கம். பல நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. நண்பர்களுடன் பயணம் செய்ய விருப்பம் அதிகம். இது வரை சில இடங்களுக்கேச் சென்றுள்ளேன்.

வாழ்க்கை என்றால் துண்பம் இண்பம் என்ற இரு பகுதிகள் உள்ளது என்பதை நான் நன்கு அறிவேன். இண்பங்கள் நமக்கு நல்ல நினைவுகளைத் தரும். துண்பம் பல பாடங்ளைக் கற்றுத்தரும். என் வாழ்க்கையில் இண்பத்தை விட துண்பங்களே பல நேர்ந்துள்ளது. ஆனால் நான் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.

என் பெற்றோர்களும் நண்பர்களும் என்னை ஊக்குவித்தனர், அதனால் தான் என்னால் வளர முடிந்தது. சிறு வயதில் நான் அனைவருடனும் சண்டைப் போட்டுக்கொண்டு இருப்பேன். ஆனால் நன்கு வளர்ந்த பிறகு அப்பழக்கம் மாரியது. பல பள்ளிகளில் படித்துள்ளேன், அதனால் பல விதமான மக்களிடம் எப்படி பழகவேண்டும் என்பதை நன்கு அறிவேன். ஆங்கிலம், அரபு, இந்தி மற்றும் தமிழ் மொழிகளை அறிவேன்.

பரந்து விரிந்து உலகத்தில் நானும் ஒரு பரவையாக வாழ்ந்துவருகிரேன். சாதிக்கவேண்டும் என்ற நோக்கத்துடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கை நோக்கி நடந்து செல்கிரேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arun_Kumar_R97&oldid=2019902" இலிருந்து மீள்விக்கப்பட்டது