நண்பர்களுக்கு மனமார்ந்த வணக்கம்.

ஐடியன் IDEAN: நான் அருண், ஒரு தொழில் நிர்வாகாவியல் பட்டதாரி. இது வரை நான் ஒரு தொழில் திட்ட வடிவமைப்பாளராகவும், மற்றும் ஆசிரியர் / கரியர் மேம்பாடு பயிற்சியாளராகவும் வளர்ந்துள்ளேன்.விக்கிபீடியாவில் தொழில் முறை பற்றிய முதல் தமிழ் தொகுப்பு என்னுடையது என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.நான் படித்த படிப்புக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டியதாய் ஆசைப்படுகிறேன். அதற்காக நான் இந்த IDEAN பக்கத்தை உலகமே சுற்றி வரும் இந்த விக்கிபீடியாவில் என் சொந்த கட்டுரையை " தொழில்களின் பிறப்பிடம் இந்தியா " என்ற தலைப்பில் எழுத துவங்கியுள்ளேன்.

இந்த கட்டுரையில் இந்திய தொழில் வளம், வளர்ச்சி. தொழில் நுட்பம் பற்றி எழுத உள்ளேன். இதில் ஒரு தொழிலை எப்படி துவங்கி எவ்வாறு லாபத்துடன் கொண்டு செல்வது பற்றி முதல் முறை தமிழில் எழுத உள்ளேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arunforwiki&oldid=1442536" இலிருந்து மீள்விக்கப்பட்டது