Arvindn
Joined 4 ஏப்பிரல் 2006
வணக்கம். என் பெயர் அரவிந்த். தமிழ் என் தாய்மொழியானாலும் எனக்கு தமிழ் சரியகப் படிக்கவோ எழுதவோ தெரியாது. நான் தமிழ் விக்கிபீடியாவை தமிழ் கற்றுக்கொள்வதர்க்காகப் பயன்படுத்த எண்ணுகிறேன். கவலைப்படாதீர் -- படிப்பதும் உரையாடுவதும் மட்டும் தான்; கட்டுரைகளை தொகுக்க ஒன்றும் போவதில்லை :) நான் தமிழில் எழுதுவதை நீங்கள் திருத்தினால் அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி.
ஆங்கில விக்கிபீடியாவில் எனது பயனர் பக்கம் இங்கு அமைந்துள்ள்து.