அசோகன்வீவீஆர் வங்கிப் பணியாளர். சமீப காலங்கலாக நெட்டில் பல பதிவுகளை செய்து வருகிறார். கந்த சஸ்டி கவசம் மெட்டில் அவர் பாடியுள்ள ஆனந்த சக்தி கவசம் எனும் பரா சக்தியின் மீதான பாட்டு உன்னதமானது. யூ ட்யூப்பினில் அதனை நீங்கள் கேட்டு மகிழலாம். அதன் எழுத்து வடிவம் விகிபீடியாவில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Asokanvvr~tawiki&oldid=1840678" இலிருந்து மீள்விக்கப்பட்டது