Avgramraj
avgramraj முனைவர் வெ. இராம்ராஜ் , M.A., M.Phil., Ph.D.,
இளங்கலை தமிழ் & முதுகலை தமிழ் முதல் நிலையில் தேர்ச்சி
ஆய்வியல் நிறைஞர் – முதல் நிலையில் தேர்ச்சி, முதல் பரிசு
ஆசிரிய ஆய்வாளராக முனைவர்பட்ட ஆய்வின்போது தேர்வு பெறுதல்.
UGC தகுதித் தேர்வில் (NET) இரு முறை தேர்ச்சி. 2010, 2012.
மாநிலத் தகுதித் தேர்வில் (SET) தேர்ச்சி. 2011.
பணி அனுபவம்
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையில் ஆசிரிய ஆய்வாளர் (Teaching cum Research Fellow-TRF) – 2013-2014.
19-06-2015 முதல் D.G. வைணவக் கல்லூரியின் தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருத்தல்.
விருதுகள்
தமிழ்ச் சுடர் விருது - 2019
இளம் அறிஞர் விருது 2020 - 2020
நூல்கள் - 10
முல்லைப் பாட்டு, முல்லைக்கலி ஒப்பாய்வு – ISBN: 978-93-81992-53-1
பேராசிரியர் மு.வரதராசனார் படைப்புகள் – நுண்ணாய்வு - ISBN: 978-93-81992-96-8
பேராசிரியர் மு.வரதராசனாரின் உள்ளம் - ISBN: 978-93-81992-97-5
பொதுமை அறம் - ISBN: 978-93-81992-45-6
அறிவே தெய்வம் – ISBN: 978-93-81992-61-6
அறமே வெல்லும் – ISBN: 978-81-936440-8-9
ஞானநெறி - ISBN: 978-93-87882-39-3
திருக்குறள் பிழிவுரை, 2019 – ISBN: 978-93-87882-90-4
ஸ்ரீவல்லபாச்சாரியார் 2020 – ISBN: 978-81-945377-2-4
அனுபவக் களஞ்சியம் – ISBN: 978-81-945377-3-1
கட்டுரைகள் - ISSN - ISBN எண்ணுடன் 56 மற்றும்
தமிழ்த் தட்டச்சு, முதல்நிலையில் தேர்ச்சி, த.நா. தொழில் கல்வித்துறை, ஆகஸ்ட், 2011. சாரணர் பயிற்றுநர் பயிற்சி, பாரத சாரணர் அமைப்பு, தமிழ்நாடு, 6-12-2004 - 15-12-2004. கணினி பயன்பாடு. கோயில்களிலும் தமிழ் இலக்கிய அமைப்புகளிலும் தொடர்ந்து சொற்பொழிவு ஆற்றுதல். யூ டியூப் வளைதளத்தில் (Youtube - avgramraj) தரவேற்றப்பெற்றுள்ள சொற்பொழிவுகள்
avgramraj
Dr. V. RAMRAJ, M.A., M.Phil., Ph.D.,
• B.Lit., Tamil, M.A., Tamil – First Class – University of Madras.
• M.Phil., - Tamil – First Rank, International institute of Tamil studies, Taramani, Tamil University.
• Selected to Teaching cum Research Fellow. (Ph.D.,) University of Madras
• UGC – NET (Two Times - 2010, 2012)
• SET (2011)
Experience
• Teaching cum Research Fellow – TRF - One Year (2013- 2014), Department of Tamil Language, University of Madras.
• Working - Assistant Professor, Department of Tamil, DG Vaishnav College, Arumbakkam, Chennai – 600 106, from 19-06-2015.
Books - 10
• Mullaippattu, Mullai Kali Oppaivu – ISBN: 978-93-81992-53-1
• Perasiriyar Mu.Va., Padaippugal - Nunnaivu - ISBN: 978-93-81992-96-8
• Perasiriyar Mu. Varadharasanarin Ullam - ISBN: 978-93-81992-97-5
• Podumai Aram - ISBN: 978-93-81992-45-6
• Arivae Daivam - ISBN: 978-93-81992-61-6
• Arame Vellum - ISBN: 978-81-936440-8-9
• Gananeri - ISBN: 978-93-87882-39-3
• Thirukkural Pizhivurai – ISBN: 978-93-87882-90-4
• Sri vallabhachariyaar – ISBN: 978-81-945377-2-4
• Anubhava Kalanjiyam - ISBN: 978-81-945377-3-1
Awards
• Tamil Sudar – 2019
• Elam Tamil Aringnar 2020 - 2020
Articles with ISSN - ISBN – 56 and • Junior Grade with distinction in Typewriting Tamil, Department of Technical education, Tamilnadu, August 2011. • Scout Masters Basic Training Course The Bharat Scouts and Guides, Tamilnadu. • Basic Computer Knowledge • Frequently presented Spiritual discourses in Temples, Tamil Literary Organizations and Centers. • Youtube Speeches