தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் (தென்கசியம்பதி) வட்டத்திற்கு உட்பட்ட கிராமம் ஆகும்.தேனி முதல் தேவாரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம்.நாகலாபுரம் (போ.நாகலாபுரம்) (B.Nagalapuram) போடியில் இருந்து சிலமலை,ராசிங்கபுரம் வழியாக 11 கிலோமீட்டரும்,சின்னமனூரில் இருந்து குச்சனூர் வழியாக 15 கிலோமீட்டரும் தொலைவில் அமைந்துள்ளது.இதனை சுற்றி மலைகளும் அதிகம் காற்றாலைகள் சூழ்ந்து அழகாக தோற்றமளிக்கும்.கெஞ்சம்பட்டி அழகர் பெருமாள் கோவில், நாகலாபுரம் புண்ணியம்மன் திருக்கோவில், ஊரின் எல்லை புறத்தில் கருப்பசாமி கோவிலும் அமைந்திருக்கின்றது. தொழிற்துறையாக Sewaf energy - Biogas & Solar Services,சாவடி தெரு, நாகலாபுரத்தில் இயங்கிவருகிறது.இன்னும் சிறிது காலத்தில் புதுக்கோட்டை மண்டலத்தை சேர்ந்த போடி கிளையில் உள்ள ℜ𝔞𝔧𝔞𝔱𝔥𝔞𝔫𝔦 𝔗𝔯𝔞𝔫𝔰𝔭𝔬𝔯𝔱 ℭ𝔬𝔯𝔭𝔬𝔯𝔞𝔱𝔦𝔬𝔫-𝔓𝔲𝔡𝔲𝔨𝔬𝔱𝔱𝔞𝔦 𝔏𝔦𝔪𝔦𝔱𝔢𝔡 கழகத்தின் மற்றொரு கிளை நாகலாபுரத்தில் தொடங்குவதாக ஆலோசனை செய்யபட்டு வருகின்றன.

போக்குவரத்து தொடர்புக்கு:

  1. ℜ𝔞𝔧𝔞𝔱𝔥𝔞𝔫𝔦 𝔗𝔯𝔞𝔫𝔰𝔭𝔬𝔯𝔱 ℭ𝔬𝔯𝔭𝔬𝔯𝔞𝔱𝔦𝔬𝔫 (Pvt Ltd)

𝔓𝔲𝔡𝔲𝔨𝔬𝔱𝔱𝔞𝔦 𝔏𝔦𝔪𝔦𝔱𝔢𝔡

ராஜதானி போக்குவரத்து கழகம் (தனியார்) புதுக்கோட்டை (லிட்) சமஸ்தானம்

  • கொத்தமங்கலம் தலைமை அலுவலகம் ,புதுக்கோட்டை மாவட்டம்.

rajathanitransportcorporation@gmail.com

  • போடிநாயக்கனூர் கிளை அலுவலகம் ,தேனி மாவட்டம்.

rajathanibs@gmail.com

Rajathani Transport Corporation Pvt Ltd Pudukkottai Limited.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:B.nagalapuram&oldid=3821903" இலிருந்து மீள்விக்கப்பட்டது