Balu 606902
Joined 13 சனவரி 2010
தமிழ்நாடில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது திருவண்ணாமலை குடியிருந்து வருகிறார். செங்கம் வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றிவருகிறார். தேவிகாபுரம் பற்றிய வரலாறு, புகைப்படங்கள் பற்றி விக்கிபீடியாவில் பங்களித்து வருகிறார். தமிழ்நாடு, சமூகம், பண்பாடு, வரலாறு போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர். அண்மையில் நடந்த தமிழ்விக்கிபீடியா ஊடகப்போட்டியில் தேவிகாபுரத்தில் கைத்தறி பட்டுசேலை நெசவு புகைப்படம் தமிழர் தொழிற்கலைப்பிரிவில் 75 டாலர் பரிசு பெற்றுள்ளது.