மன்னார்குடி பானுகுமார்

தொகு
மன்னார்குடி பானுகுமார்
Mannargudi Banukumar
 
இயற் பெயர் குமார்
பிறப்பு (1951-09-25)செப்டம்பர் 25, 1951
மன்னார்குடி
தொழில் தமிழக அரசு அலுவலர் (ஓய்வு), எழுத்தாளர், Freelance Journalist
துணைவர் பானுமதி குமார்
பிள்ளைகள் நிவேதிதா, நரேந்திரன்
இணையத்தளம் https://banukumar.in

வாழ்க்கைக் குறிப்புகள்

தொகு

மன்னார்குடி பானுகுமார் என்பது புனைப்பெயர். இயற்பெயர் குமார்.  தந்தை கோ. வடிவேலு, தாய் வ. எத்திராஜம். மன்னார்குடி இவர் பிறந்த ஊர்.

தன்னுடைய தொடக்கக் கல்வியை மன்னார்குடி ஆத்துப்பள்ளிக்கூடம் என்ற ஜெயலெட்சுமி விலாசிலும், , மேல்நிலைக் கல்வியை பின்லே பள்ளியிலும் பயின்றார்.

பூண்டி புஸ்பம் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், திருச்சி தேசிய கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பயின்றார்.  இலக்கியம், பொருளாதாரம் இரண்டிலும் பட்டம் பயின்றவர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறையில்  மூன்று ஆண்டுகளும் , கூட்டுறவுத்துறையில் முப்பது ஆண்டுகளும் அரசுப்பணியில் பணியாற்றியவர்.

சிறு வயதிலிருந்தே வாசிப்பை நேசித்தவர்.  வாசிக்க வாசிக்க எழுத்தும் கைவந்தது.  பணியில் இருக்கும் போது பல படைப்புகளை புகழ்பெற்ற பதிப்பகங்கள் மூலம் வெளியிட்டு வந்தார்.

பணி ஓய்வு பெற்றதும் Freelance journalist ஆக அவ்வபோது ஆன்மீகம் தொடர்பாக பதிவுகளை பத்திரிக்கைகைளில் எழுதி வந்தார்.  முழு நேர படைப்பாளயாகி பல நூல்களை மானுடத்திற்கு தந்து வருகிறார்.

கோவையில் நடைபெறும் புத்தகதின விழாவிலும் திருப்பூர் சிந்தனை முற்றத்திலும் இவரது பேச்சு பலரை கவர்ந்தது.  VETHATHIRIAM BANUKUMAR  என்ற தலைப்பில் YOUTUBE சுமார் 80 மேற்பட்ட தனது உரைகளை  பதிவு செய்துள்ளார்.  

நூல்கள்

தொகு
ஆன்மீகம்
தொகு

1. தியானம் பழக 100 தியான சிந்தனைகள்

2. அறிவியல் நோக்கில் 100 ஆன்மீகச் சிந்தனைகள்

3. கோள்களை வென்ற இடைக்காட்டுச் சித்தர்

4. திருவாசகம் திருவாசகம்தான் அரியசெய்திகள் 1000)

5. வரலாறு போற்றும் குரு சீடர்கள்

6. வரலாறு போற்றும் குரு சீடர்கள்


வாழ்க்கை வரலாறு
தொகு

1. நெப்போலியன் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

2. புத்தர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

3. இயேசுவின் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

4. குருவுடன் வாழ்ந்தவர்

5. வேதாத்திரி மகரிசி வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்


தன்னம்பிக்கை
தொகு

1. தன்னம்பிக்கை மலர்கள்.

2. டென்சனை வெல்வது எப்படி?

3. காலமே உன் உயிர்

4. வேதாத்திரி மகரிசியின் வாழ்வை வளமாக்கும் எண்ணங்கள்.

5. ஓய்வுக்குப் பின்னும் உற்சாக வாழ்க்கை


ஒப்பாய்வு (வேதாத்திரி மகரசி)
தொகு

1. வள்ளலாரும் வேதாத்திரி மகரிசியும்.

2. மகாவீரரும் வேதாத்திரி மகரசியும்

3. மாணிக்கவாசகரும் வேதாத்திரி மகரிசியும்

4. ஞாலம் போற்றும் ஞானிகள்

5. வேதாத்திரியத்தில் கலந்த நதிகள்.

6. ஞானதீபமும் ஞானஒளியும்.

7. கிழக்கும் மேற்கும்

8. வேதமுதல்வரும் வேதாத்திரியும்

9. ஞான வள்ளல்கள்

10. பாமரமக்களின் தத்துவஞானிகள்

11. சித்தர்களும் வேதாத்திரி மகரிசியும்.

12. இயேசுவும் வேதாத்திரியும்

13. பாமர மக்களின் தத்துவஞானிகள்

14. ஆனந்தக் களிப்பும் பேரின்பக் களிப்பும்.

15. சுகவாரியும் இன்பஊற்றும்.

16. தாயுமானவர்-வள்ளலார் - வேதாத்திரி மகரிசி –மூவரும் ஒருவரே


ஒப்பாய்வு (தாயுமானவர்)
தொகு

1. தாயுமானவரும் வேதாத்திரி மகரிசியும்

2. தாயுமானவரும் மௌனகுருவும்.

3. தாயுமானவரும் பட்டினத்தாரும்

4. தாயுமானவரும் அருணகிரிநாதரும்

5. தாயுமானவரும் திருஞானசம்பந்தரும்

6. தாயுமானவரும் சனகாதி முனிவர்களும்

7. தாயுமானவரும் திருஞானசம்பந்தரும்.

8. தாயுமானவரும் திருநாவுக்கரசரும்.

9. தாயுமானவரும் சுந்தரரும்

10. தாயுமானவரும் மாணிக்கவாசகரும்,

11. தாயுமானவரும் பத்திரகிரியாரும்,

12. தாயுமானவரும் சுகதேவரும்.

13. தாயுமானவரும் திருமூலரும்.

14. தாயுமானவரும் திருவள்ளுவரும்

15. தாயுமானவரும் பாரதியாரும்

16. தாயுமானவரும் புத்தரும்

17. தாயுமானவர் அத்வைதமும் வேதாத்திரி மகரிசி அத்வைதமும்.


வேதாத்திரி மகரிசி
தொகு

1. வேதாத்திரி மகரிசி பற்றி 100 அறிஞர்கள்.

2. வேதாத்திரி மகரிசியின் பொன்மொழிகள் 5000 (மூன்று பாகங்கள்)

3. இந்திய தத்துவ வரலாற்றில் வேதாத்திரி மகரிசி

4. தினசரி தியானம்.

5. வேதாத்திரி மகரிசி காட்டும் வறுமை

6. மனைவிக்கு மரியாதை

7. வேதாத்திரியத்தை ஏற்றால் வெற்றியே

8. வாழ்வை வளமாக்கும் எண்ணங்கள்

9. மனைவிக்கு மரியாதை


தாயுமானவர்
தொகு

1. தாயுமானவரும் தரும் உயிர் விளக்கம்

2. தாயுமானவர் தாயுமானவர்தான் (அரியசெய்திகள் 1000)

3. தாயுமானவரின் சமரச நெறி

4. தாயுமானவர் ஒரு சித்தர்

5. தாயுமானவரின் மெய்ப்பொருள்

6. தாயுமானவரின் ஆனந்தக் களிப்பு

7. தாயுமானவர் பாடல்களில் மனம்

8. தாயுமானவரின் உவமைகள் 100

9. வாசக ஞானத்தால் வருமோ ஞானம்.

10. தாயுமானவர் தரும் பிரபஞ்சக் கோட்பாடு

11. இன்பத் தமிழுக்கு இலக்கியமான தாயுமானவர்

12. வாசக ஞானத்தால் வருமோ ஞானம்.

13. தாயுமானவரின் இலக்கிய நயம்

14. உடல் பொய்யுறவா? தாயுமானவர்

15. தாயுமானவரின் கடவுள் கோட்பாடு

16. தாயுமானவர் ஆன்மீக ஞானியா? அரசியல் ஞானியா?

17. தாயுமானவனே நீ ஒரு அற்புதம்

18. வழிகாட்டிய வள்ளல்

19. அருளால் எதையும் பார்

20. சொல்லால் விளைந்த சுகம்.

21. விஷயானந்தம் – பரமானந்தம்

22. குணமேது? நலமேது?

23. நலம் ஏதும் அறியாத என்னை

24. வாய்ப் பேசா வண்ணம் செய்தாண்டி.

25. மரபைக் கெடுத்தனன் கெட்டேன்

26. ஆனந்த கண்ணீர்

27. கல்லாத பேர்களே நல்லவர்கள்

28. இளைய சமுதாயத்திற்கு தாயுமானவர்

29. இருள் போக்கும் தாயுமானவரின் சிந்தனைகள்

30. தாயுமானவரின் சமுதாய சிந்தனைகள்

31. தாயுமானவர் தரும் தன்னையறிதல்

32. ஆசாப் பிசாசைத் துரத்தினான்.

33. வாய்ப் பேசா வண்ணம் செய்தாண்டி

34. மனிதனைப் பற்றிய தத்துவம்.

35. மனோநாசம்

36. பூரண நிலை தந்த பூரணன்.

37. மோகத்தை வென்றுவிடு!

38. தாயுமானவர் இன்றைய இன்றைய ஞான வழிகாட்டி

39. தாயுமானவர் கண்ட வாழ்க்கை நெறிமுறைகள்

40. வாழ்வின் நோக்கம்.

41. தாயுமானவரின் மகத்துவம்

42. சன்மார்க்கமே சரியான பாதை.

43. தாயுமானவர் போற்றும் மகான்கள்

44. தாயுமானவரின் பாடல்கள் சிறப்பு

45. அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானவர்.

46. தாயுமானவர் தரும் இடம்,பொருள், ஏவல்.

47. GARLAND OF PARAAPARAM


பயணங்கள்
தொகு

1. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

2. அமெரிக்க மண்ணில் ஆறுமாதங்கள்.

3. சிம்லாவில் ஐந்து நாட்கள்


வரலாறு
தொகு

1. மன்னார்குடி வரலாறு

2. ராஜமன்னார்குடி அரிய செய்திகள் 1000


சிறுகதைகள்
தொகு

1. செயலே விளைவு

2. தவம்

ஆய்வு நூல்கள்
தொகு

1. நன்மக்கட்பேறு 100 நற்சிந்தனைகள்.


நாவல்
தொகு

1. வர்ஷா

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Banukumarwiki&oldid=2809370" இலிருந்து மீள்விக்கப்பட்டது