பார்த்தி = பார்த்திபன்.

Barthee = Bartheeban

இலங்கையின் முதலாவது Global Maritime Distress and Safety System (GMDSS) அதிகாரியாக வந்து இலங்கைத்தமிழருக்கு பெருமை சேர்த்தவர்.

ஓவியம் வரைதல், புகைப்படம் எடுத்தல், அனைவரையும் கவரும்வகையில் கவித்துவமான மேடைப்பேச்சு, மற்றவருக்கு உதவும் மனப்பான்மை என்பன இவரின் சிறப்புகளாகும்.

கூகுள் மேப்பில் இவரது புகைப்படங்கள் மிக பிரசித்தம் ஆனவை,

எழுத்தாழன், தொழில்நுட்பவியலில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது வலைப்பக்கம் Facebook/BartheeYogaஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Barthee&oldid=4151178" இலிருந்து மீள்விக்கப்பட்டது