Boopal TAM PU
Joined 3 சனவரி 2018
திருக்குற்றாலக் குறவஞ்சி
இயற்றியவர்: மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர் உரை: புலியூர்க்கேசிகன் வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ் உரிமை: பதிப்பகத்தாருக்கு முதல்பதிப்பு: அக்டோபர் 2010 இரன்டாம்பதிப்பு: சூலை2014 அச்சிட்டோர்:பாவை பிரிண்டர்ஸ்
பொருள்: கடவள் வணக்கம்,இறைவனின் திருவுலா,வசந்த வல்லியின் காதல், குறவஞ்சியின் நாடகம்,சிங்கனும் சிங்கியும்.
குற்றாலநாதர் திருவுலா வரும்பொழுது 'ஞாயிறு போல் மேவினாரே'என்று குறிப்பு கானப்படுகிறன.பவனி வந்தனரே! மழவிடைபவனி வந்தனரே! என்று வருணனை இடம் பெற்றுள்ளன. 'சைவர்மேலிடச் சமணர் கீழிட' என்னும் சமய பூசல்கள் கவிராயர்வரையரறுத்துள்ளார். 'வங்காரப் பூசனம்பூட்டித்- திலகந்தீட்டி'
வசந்தவல்லி பாதாதி கேச வருணனையாகும்.