மத்திய இணை அமைச்சர்கள்
|
வ.எண்
|
பெயர்
|
பதவி
|
அமைச்சகம் / இலாக்கா
|
1
|
இ.அகம்மது
|
வெளியுறவு விவகார இணை அமைச்சர்
|
இந்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம்
|
2
|
பி.கே அண்டிக்கு
|
இரசாயணத்துறை இணை அமைச்சர்
|
இந்திய இரசாயணம், உரம் மற்றும் சுரங்க அமைச்சகம்
|
3
|
லட்சுமி பனபாக்கா
|
குடும்ப நல இணை அமைச்சர்
|
இந்திய குடும்ப நலவாரிய அமைச்சகம்
|
4
|
ஷக்கீல் அகமது
|
உள்துறை இணை அமைச்சர்
|
இந்திய உள்துறை அமைச்சகம்
|
5
|
ராவ் இந்திரஜித் சிங்
|
பாதுகாப்பு இணை அமைச்சர்
|
இந்திய பாதுகாப்பு அமைச்சகம்
|
6
|
நரேன்பாய் ரத்வா
|
தொடர்வணைடி இணை அமைச்சர்
|
இந்திய தொடர்வண்டி அமைச்சகம்
|
7
|
கே.எச்.முனியப்பா
|
நீர்வழி, சாலை மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்து இணை அமைச்சர்
|
இந்திய நீர்வழி, சாலை மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகம்
|
8
|
காந்திலால் பூரியா
|
விவசாயம் மற்றும் நுகர்வோர் குறை தீர்ப்பு, உணவு ம்றும் பொது விநியோக இணை அமைச்சர்
|
இந்திய விவசாயம் மற்றும் நுகர்வோர் குறை தீர்ப்பு, உணவு ம்றும் பொது விநியோக அமைச்சகம்
|
9
|
ஸ்ரீபிரக்காஷ் ஜெய்ஸ்வால்
|
உள்துறை இணை அமைச்சர்
|
இந்திய உள்துறை அமைச்சகம்
|
10
|
பிரித்திவிராஜ் சவுகான்
|
பிரதமர் அலுவலகம், பொது மக்கள் குறை தீர்ப்பு, மற்றும் ஓய்வூதிய இணை அமைச்சர்
|
இந்திய பிரதமர் அலுவலகம், பொது மக்கள் குறை தீர்ப்பு, மற்றும் ஓய்வூதிய அமைச்சகம்
|
11
|
தஸ்லிமுதீன்
|
நுகர்வோர் குறை தீர்ப்பு, உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர்
|
இந்திய நுகர்வோர் குறை தீர்ப்பு, உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்
|
12
|
சூர்யகாந்த பாட்டீல்
|
நாடாளுமன்ற விவகாரத்துறை அணை அமைச்சர்
|
இந்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
|
13
|
முகம்மது அலி அஷ்ரப்பாத்மீ
|
மனிதவள மேம்பாடு இணை அமைச்சர்
|
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
|
14
|
இரா.வேலு
|
தொடர்வண்டி இணை அமைச்சர்
|
இந்திய தொடர்வண்டி அமைச்சகம்
|
15
|
எஸ்.எஸ.பழனிமாணிக்கம்
|
நிதி இணை அமைச்சர்
|
இந்திய நிதி அமைச்சகம்
|
16
|
எஸ்.இரகுபதி
|
வனம் ம்ற்றும் சுற்றுசூழல் இணை அமைச்சர்
|
இந்திய வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகம்
|
17
|
கே.வெங்கடபதி
|
சட்ட இணை அமைச்சர்
|
இந்திய சட்ட மற்றும் நீதிமுறைமை அமைச்சகம்
|
18
|
சுப்புலட்சுமி ஜெகதீசன்
|
சமூக நீதி மற்றும் அதிகாரப் பரவல் இணை அமைச்சர்
|
இந்திய சமூக நீதி மற்றும் அதிகாரப் பரவல் அமைச்சகம்
|
19
|
இ.வி.கே.எஸ்.இளங்கோவன்
|
செசவுத் தொழில் இணை இமைச்சர்
|
இந்திய நெசவுத் தொழில் அமைச்சகம்
|
20
|
காந்தி சிங்
|
கலாச்சார இணை அமைச்சர்
|
இந்திய கலாச்சார அமைச்சகம்
|
21
|
நமோ நரெய்ன் மீனா
|
சுற்றுசூழல் மற்றும் வன இணை அமைச்சர்
|
இந்திய சுற்றுசூழல் வன அமைச்சகம்
|
22
|
ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவ்
|
நீர் ஆதார இணை அமைச்சர்
|
இந்திய நீர் ஆதார இணை அமைச்சகம்
|
23
|
அகிலேஷ் பிரசாத் சிங்
|
விவசாயம் மற்றும் நுகர்வோர் குறை தீர்ப்பு, உணவு, பொது விநியோகத்துறை இணை அமைச்சர்
|
இந்திய விவசாயத் மற்றும் நுகர்வோர் குறை தீர்ப்பு, உணவு, பொது விநியோகத்துறை அமைச்சகம்
|
24
|
பவன் குமார் பன்சால்
|
நிதி மற்றும் நாடாளுமன்ற இணை அமைச்சர்
|
இந்திய நிதி ம்ற்றும் நாடாளுமன்ற அமைச்சகம்
|
25
|
ஆனந் சர்மா
|
வெளியுறவுத் துறை இணை அமைச்சர்
|
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
|
26
|
அஜய் மேகன்
|
நகர மேம்பாடு இணை அமைச்சர்
|
இந்திய நகர மேம்பாடு அமைச்சகம்
|
27
|
தீன்ஷா பட்டேல்
|
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர்
|
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
|
28
|
எம்.எம். பள்ளம் ராஜூ
|
பாதுகாப்பு இணை அமைச்சர்
|
இந்திய பாதுகாப்பு அமைச்சகம்
|
29
|
அஸ்வினி குமார்
|
தொழில்துறை வளர்ச்சி மற்றும் வணிக இணை அமைச்சர்
|
இந்திய தொழில் மற்றும் வணிகவரித் துறை அமைச்சகம்
|
30
|
ஜெய்ராம் ரமைஷ்
|
தொழில்துறை வளர்ச்சி மற்றும் வணிக, எரிசக்தி இணை அமைச்சர்
|
இந்திய தொழில் மற்றும் வணிகவரி, எரிசக்தி துறை அமைச்சகம்
|
31
|
சந்திர சேகர் சாகு
|
ஊரக வளர்ச்சி இணை அமைச்சர்
|
இந்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம்
|
32
|
டி,புரந்தரேஸ்வரி
|
மனித வள மேம்பாடு இணை அமைச்சர்
|
இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
|
33
|
அம்பரீஷ்
|
செய்தி ஒளிபரப்பு இணை அமைச்சர்
|
இந்திய செய்தி ஒளிபரப்பு அமைச்சகம்
|
34
|
வீ.ராதிகா செல்வி
|
உள்துறை இணை அமைச்சர்
|
இந்திய உள்துறை அமைச்சகம்
|
35
|
வீ.நாராயணசாமி
|
துணை இராணுவ, திட்டக்குழு இணை அமைச்சர்
|
இந்திய துணை இராணுவம், திட்டக்குழு அமைச்சகம்
|
36
|
சந்தோஷ் பக்ரோடியா
|
நிலக்கரி இணை அமைச்சர்
|
இந்திய நிலக்கரி அமைச்சகம்
|
37
|
இரகுநாத் ஜா
|
கனரகத் தொயிற்சாலை மற்றும் பொதுத்துறை இணை அமைச்சர்
|
இந்திய கனரக மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சகம்
|
38
|
இராமேஷ்வர் ஒரன்
|
பழங்குடியினர் நல இணை அமைச்சர்
|
இந்திய பழங்குடியினர் நல இணை அமைச்சர்
|
39
|
ஜொத்ரேத்யா சிந்தியால்
|
தகவல் தொழில் நுட்பம் இணை அமைச்சர்
|
இந்திய தொழில் நுட்ப அமைச்சகம்
|
40
|
ஜித்தின் பிரசாதா
|
எஃகுத் துறை இணை அமைச்சர்
|
இந்திய எஃகுத் துறை அமைச்சகம்
|