புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியாவில்,19.09.1970ஆம் ஆண்டு தாயார் பாக்யலெட்சுமிக்கும் தந்தையார் B.K.வெங்கிடசுப்பிரமணியன் என்பவருக்கும் பிறந்தார்.முழுப்பெயர் B.V.பாலசுப்பிரமணியன், பள்ளி படிப்பு சந்தபேட்டை அரசாங்க பள்ளியில், பின்பு உயர்நிலை படிப்பு TELC என்ற கிருத்துவ பள்ளியில்,கல்லூரிப்படிப்பு காரைக்குடி அழப்பா அரசினர் கலைக்கல்லூரியில் B.SC(கணிததுறை)படித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Bvbala&oldid=3090613" இலிருந்து மீள்விக்கப்பட்டது