CPS2016
Joined 19 நவம்பர் 2016
C.P.சரவணன், தருமபுரி மாவட்டத்தில் பிறந்தவர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணியாற்றுபவர். சொத்து, அரசியலமைப்பு விவகாரங்களில் சிறப்பு பணியாற்றுபவர். இதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும், அதியமான் கோட்டை தட்சிணக்காசி காலபைரவர் திருக் கோவில் வரலாறு, சட்டப்புத்தகம், காவிரி ஒப்பந்தம் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். தினமணி.காமில் சொத்துகளைப் பற்றிய தொடர். சட்டமணி அரசியல் பயில்வோம் தொடர் எழுதிவருகிறார். .
http://www.dinamani.com/MGR—100
http://www.dinamani.com/arasiyal-payilvom