பயனர்:Cangaran/மணல்தொட்டி

குடிமைச் சமூகம் 

தொகு

ரகசியச் சதிக்கோட்பாடு(Conspiracy theory)

தொகு
  • ரகசியச் சதிக்கோட்பாடு(Conspiracy theory) என்பது மூட நம்பிக்கை​​​​:* நம்முடைய பிரச்சனைகளுக்கு காரணம் ஜனநாயகம், அறிவியல், பொருளாதாரம், வரலாறு, சட்டம், அரசியல் போன்ற விஷயங்களில் புரிதல் இல்லாமல் ஒரு சிறு அறிமுகம் கூட இல்லாமல் இருக்கும் பெரும்பாண்மை மக்கள் தான்.

அதற்கான தீர்வு இந்த காரணத்தை உணர்ந்தவர்கள் அறிவை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். புத்தக வாசிப்பை பரவலாக்க வேண்டும். It has to be a social movement. கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்.

இதைச் செய்வதில் எந்த தடையும் இல்லை. *யாரும் ரகசியமாக திட்டமிட்டு ​நாம் கற்பதையோ, ஒன்று சேர்வதையோ, மாற்றங்கள் கொண்டுவருவதையோ தடுக்க முடியாது. அது சாத்தியம் இல்லை.* கற்பதற்கும் ஓன்று சேர்வதற்கும் தடையாக எதுவும் இருந்தால் அது நம்முடைய தெம்பும் ஆற்றலும் தான்.

இதைச் செய்வதற்கு எந்த தனி மனிதரும் தேவையில்லை, அதாவது நாயகர்களும் தேவையில்லை. நீங்களே உங்களால் முடிந்த அளவுக்கு *புத்தகம் வாசியுங்கள்*, வாசகர் வட்டங்களை நண்பர்களுடன் நடத்துங்கள், விவாதியுங்கள்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை முழுமையாக பயன்படுத்துங்கள்.

தேர்தல் காலங்களில் தேர்தல் கண்காணிப்பு குழு உருவாக்கி வேட்பாளர்களின் தகவல்கள் சேகரித்து மக்களிடம் விவாதியுங்கள். விதிமுறை மீறல்களை கண்காணியுங்கள்.

உங்கள் வீட்டில், உங்கள் தெருவில் இவ்வாறாக செயல்படுங்கள். உங்கள் நண்பர்களை செயல்பட ஊக்குவியுங்கள்.

இது _பயனுள்ளதாக_ இருக்கும். இலுமினாட்டி, ரகசிய குழு என்று பேசிக்கொண்டிருந்தால் எதுவும் நடக்க போவதில்லை.

ஒரு காலத்தில் மக்கள் நோய்களுக்கு எல்லாம் பேயும் சாமியும் தான் காரணம் என்று இருந்தனை. அறியாமை தான் அதற்கு காரணம்.

தயவு செய்து *இலுமினாட்டி* என்றும் பூதம் என்றும் அறியாமையில் உழல வேண்டாம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Cangaran/மணல்தொட்டி&oldid=2427236" இலிருந்து மீள்விக்கப்பட்டது