Chandrasekarankavin
Joined 4 ஏப்பிரல் 2011
- வணக்கம். திருநின்றவூர் எனும் ஊரில் வாழ்கின்றேன். ஆவடியில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றேன்.
- என் சொந்தஊர் காரைக்குடி அருகில் உள்ள கண்டனூர்- பாலையூர் ஆகும்.
- தமிழ்ச் சிற்றிதழ்களைஆய்வு செய்து வருகின்றேன். இணைய இதழ்கள் மற்றும் சிற்றிதழ்களில் படைப்புகள் எழுதி வருகின்றேன். இதுவரை ஆறு நூல்கள் எழுதி உள்ளேன். அவை,
- 1.சமயம் இணக்கமும் மேம்பாடும்,
- 2.அத்வைதம் ஒர் அறிமுகம்
- 3.தமிழ்ச் சிற்றிதழ்களும் நவீன தமிழும்
- 4. நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள்
- 5.படைப்புத்திறனும் ஏற்புக் கோட்பாடும்
- 6. தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்
- ஆன்மீகம் சம்பந்தமாக பல கட்டுரைகள் ,தமிழ் இலக்கிய கட்டுரைகள் எழுதுகிறேன்.--Chandrasekarankavin (பேச்சு) 06:38, 20 மே 2012 (UTC)