Cristoo anandh
அரிசி வகைகள் & பயன்கள்
- 1. கருப்பு கவுணி அரிசி:*
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
- 2. மாப்பிள்ளை சம்பா அரிசி :*
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
- 3. பூங்கார் அரிசி :*
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
- 4. காட்டுயானம் அரிசி :*
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
- 5. கருத்தக்கார் அரிசி :*
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
- 6. காலாநமக் அரிசி :*
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
- 7. மூங்கில் அரிசி:*
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
- 8. அறுபதாம் குறுவை அரிசி :*
எலும்பு சரியாகும்.
- 9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :*
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
- 10. தங்கச்சம்பா அரிசி :*
பல், இதயம் வலுவாகும்.
- 11. கருங்குறுவை அரிசி :*
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
- 12. கருடன் சம்பா அரிசி :*
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
- 13. கார் அரிசி :*
தோல் நோய் சரியாகும்.
- 14. குடை வாழை அரிசி :*
குடல் சுத்தமாகும்.
- 15. கிச்சிலி சம்பா அரிசி :*
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
- 16. நீலம் சம்பா அரிசி :*
இரத்த சோகை நீங்கும்.
- 17.சீரகச் சம்பா அரிசி :*
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
- 18. தூய மல்லி அரிசி :*
உள் உறுப்புகள் வலுவாகும்.
- 19. குழியடிச்சான் அரிசி :*
தாய்ப்பால் ஊறும்.
- 20.சேலம் சன்னா அரிசி :*
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
- 21. பிசினி அரிசி :*
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
- 22. சூரக்குறுவை அரிசி :*
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
- 23. வாலான் சம்பா அரிசி :*
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
- 24. வாடன் சம்பா அரிசி :*
அமைதியான தூக்கம் வரும்.