DEEKAVITHANKL
Joined 20 ஏப்பிரல் 2017
அந்தமான் தென்னை. அந்தமான் தீவுகளில் பல்வேறு ரகங்களில் தென்னை மரங்கள் காணப்படுகின்றன.அவற்றில் செயின்ட் ரக தேங்காயானது 900மி.லி இளநீர் தரும் என்றால் வியக்காமல் இருக்க முடியாது. இந்த சுவையான இளநீரில் சர்க்கரை, புரதம், வைட்டமின்கள், உயிர்வேதிப் பொருட்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. நீர்ச்சத்து குறைபாட்டைப் போக்கவும், உடல் ஆரோக்கியத்தைப் பேணவும் இளநீர் பயன்படுத்தப்படுகிறது. அந்தமான் தீவுகளில் காணப்படும் இந்த தென்னை மரங்கள் 70அடி உயரம் வரை வளரக்கூடியது.இவை வறட்சியும்,புயலையும் தாங்கக்கூடியவை.