தாவரங்களின் உணவுட்ட முறை தொகு

   உணவூட்டம் தற்சார்பு ஊட்டமுறை, பிற சார்பு ஊட்டமுறை என இரு வகைப்படும்.
== தற்சார்பு ஊட்டமுறை==
    உயிரினங்களில் பசுந்தாவரங்கள் மட்டுமே தமக்குத் தேவையான உணவுப் பொருள்களைத் தாமே தாயாரிக்க முடியும். இவை 

அதற்கு மட்டுமின்றிப் பிற உயிரினங்களுக்கும்,உணவை அளிக்கின்றன.தமக்குத் தேவையான உணவைத் தாமே தாயாரிக்கும் உணவூட்ட முறையை தற்சார்பு ஊட்டமுறை எனப்படும். இம்முறையில்உணவைத் தாயாரிக்கும் உயிரினங்கள்

    தற்சார்பு ஊட்ட ஊயிரிகள் எனப்படும். எ.கா. பசுந்தாவரங்கள்.

பிற சார்பு ஊட்டமுறை தொகு

    பச்சையமற்ற தாவரம் மற்றும் விலங்குகள் பல ஏற்கனவே  தாவரங்களால் தயாரிக்கப்பட்ட உணவையும் சில  விலங்குகளையும் உணவாக உட்கொள்கின்றன. உணவிற்காகப் பிற உயிரினங்களைச் சார்ந்து இருக்கும் ஊட்ட முறைக்குப் பிறசார்பு ஊட்டமுறை எனப்படும்.  இம்முறையில்உணவை  உட்கொள்ளும்  ஊயிரிகள் பிற சார்பு ஊட்ட ஊயிரிகள் எனப்படும்.எ.கா மனிதன் மற்றும் விலங்குகள்

==மேற்கோள்கள்== ஏழாம் வகுப்பு முதல் பருவம் தமிழ் பாடநுல் கழகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DIET_RAJI_MUTHU_VPM&oldid=2358111" இலிருந்து மீள்விக்கப்பட்டது