நான் :துரை.ந.உ' ( 94433 37783 )

இருப்பிடம் :தூத்துக்குடி

தொழில் :பொறியாளர் / கட்டுமானத் துறை. நிறுவனர் / வி.சி. எஞ்சினியரிங் ப்ராஜெக்ட்ஸ் தமிழகத்தில் பலமாவட்டங்களில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது

  1. வெண்பாக்கள் , கவிதைகள், குறும்பாக்கள் என பெரும்பாலும் பயண நேரத்திலேயே படைப்புகளும் உருவாகிறது
  2. அரவணைத்துச் செல்லுங்கள்....ஆவலோடு காத்திருக்கிறேன்

இணையத்தில் எனது பங்களிப்பு : 1)குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.com

(திருக்குறளை கண்கவர் காட்சிகளோடும் , எளிமையான ஒரு புதிய குறளாலும் விளக்கலாம் என்பதை நிரூபிக்கும் முயற்சி இது.)

2)வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’  : http://marabukkanavukal.blogspot.com/

(இயன்ற வரையில் எளிய தமிழில் வெண்பாக்கள் / மரபுக் கவிதைகளைத் தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி இது.)

3)கவிதை  : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com

4)ஹைகூ  : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com

5)பதிவு  : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com

6)படம்  : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/

7)கதை  : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com

8)குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DURAIAN&oldid=947063" இலிருந்து மீள்விக்கப்பட்டது