தென்காசி ,ஆய்குடி , முனைவர் ஆ.டேவிட் ஞானராஜ் ஆசிரியர் அவர்களின் சேவைப் பணிகளில் சில :

1)மாணவரின் கற்றல் இனிமையாக மாற்ற வகுப்பறையின் உள்/வெளி புறத்தில் வண்ணப்படங்கள் வரைந்து

உற்சாகப்படுத்துதல்

2) பெற்றோர்களின் உதவியுடன் கூட்டங்களின் பங்கு பெற வைத்து கற்றலின் புதிய யுத்திகளை அறிமுகம் செய்தல்

3)பள்ளி,சமூகத்தை இணைந்து பள்ளியை மேம்பட வத்தல்

4)சமூக ஆர்வலர்களின் உதவியுடன் பள்ளி தேவைகளை நிறைவேற்றுதல்

5)கொரோன  காலகட்டத்தில் மாணவரின் கற்றல் தடைபடாமல் இருக்க வாட்ஸ்அப் மூலம் பாடங்கள் நடத்தி  போன் வசதி இல்லாத மாணவரின் வீட்டிற்கே சென்று பாடங்கள்   நடத்தி கற்பித்தல் தடைஇல்லாமல் தொடர வைத்தல்

6)இணைய வழி கற்றல் மூலம் அறிவு சார்ந்த  கற்றல்,உடல் நலக் கல்வி போதித்தல்

7)*மனமகிழ் கற்றல் வகுப்பறை(Recreational Learning Classroom* ) கொரெனா பெருந்தொற்றுக்கு பிற்பாடு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் மாணவர்கள் பள்ளி  நோக்கி வரும்போது அந்த வகுப்பறையில் ஏற்பட்ட சில சிக்கலான அணுகுமுறையை போக்குவதற்காக எடுக்கப்பட்ட ஒன்றுதான் இந்த *மனமகிழ் கற்றல் வகுப்பறை* டிஸ்க்குகள் அமைத்து ( என் சொந்த முயற்சியில்)மாணவர்கள் வட்டமாக இருக்கைகளில் இருந்து புத்தகத்தை விரித்து அதில் உட்கார்ந்து எழுவது அதற்கு ஏற்றார் போல மகிழ்ச்சியாக கற்பித்தலை தொடங்க ஆரம்பித்தனர்ஒரு வட்ட மேஜையில் நடுவில் எழுது பொருட்கள் அனைத்தையும் வைத்து அவர்களை எழுதி பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தல் எழுத்து பயிற்சிக்காக அவர்களுக்கு அச்சிடப்பட்ட எழுத்து வடிவ காகிதத்தால் வைக்கப்பட்டு எழுத்து  பயிற்சி கொடுத்தல் தொழில்நுட்பத்தின் வாயிலாக அதாவது டிஜிட்டல் சிலேட்டின் மூலம் எழுத்துக்கள் ,எண்கள், படங்களை வரைந்து மகிழ வைத்தது.எல்லாவற்றுக்கும் மேலாக காலையில் வருகை புரியும் பொழுது பாதி மாணவர்கள் அழுத வண்ணமும் முகத்தை சோகமாக இருப்பார்கள் அவருடைய அழுகையை போக்கி மன மகிழ்வதற்காக இசை தட்டு மூலம் இசைக்கப்பட்டு அந்த இசைக்கு ஏற்றாற்போல நடனமாட வைத்து அவர்களின் முகத்தில்  சந்தேஷத்தை வரவைத்தல்.நினைவில் சில நிஜத்தில் இன்னும் பற்பல தொடக்க நிலை மாணவர்களுக்கு மன மகிழ் கற்றல் வகுப்பறை என்பது இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும். (இடர்கள் மத்தியிலும் மனமகிழ் பணி தொடரும்...)

8)இவரின் சேவைகளை உள்ளூர்  மக்கள் பாராட்டியும்,பல நற்சான்றுகலும் பாராட்டுச்சான்றுகளும் ெபற்றுள்ளார்

இன்னும் தனது சேவை தொடரும்.

(நினைவில் சில நிஜத்தில் பற்பல)💐👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Davidgnanaraj&oldid=3378593" இலிருந்து மீள்விக்கப்பட்டது