மழைக்கஞ்சிப் பாடல்:- மழை பெய்யாத காலங்களில் ஊரில் உள்ள பெண்கள் ஒன்றுகூடி பகவானைத் துதித்து கஞ்சி எடுத்து உருக்கமாகப் பாடி ஊரைச் சுற்றி வருவர்.இதை மழைக்கஞ்சிப் பாடல் என்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Deerajamaninamakkal&oldid=2276502" இலிருந்து மீள்விக்கப்பட்டது